Ummai Vittu Engae naan povean song lyrics – உம்மை விட்டு எங்கே நான்
Ummai Vittu Engae naan povean song lyrics – உம்மை விட்டு எங்கே நான்
உம்மை விட்டு எங்கே நான் போவேன் என் தேவா..
உந்தன் அன்பில் என்றும் நான் வாழ்வேன்.
உம்மை விட்டு எங்கே நான் போவேன் என் தேவா..
உந்தன் அன்பில் என்றும் நான் வாழ்வேன்.
என் கண்மலை என் கோட்டையும்
என் துருகமும் நீரே…
நான் நம்பிடும் என் கேடகம்
என் மகிமையும் நீரே..
உமக்கே ஆராதனை என் தேவா உமக்கே ஆராதனை
உம்மை விட்டு எங்கே நான் போவேன் என் தேவா..
உந்தன் அன்பில் என்றும் நான் வாழ்வேன்.
- உன் முகம் பார்க்க ஆவலானேன்
உன் திரு சமூகம் ஓடி வந்தேன்
கிருபையை எண்ணி எண்ணி துதிக்கின்றேன்
காருண்யத்தால் என்னை
மூடி கொண்டீர்
கேட்பதையெல்லாம் தருபவரே…
உமக்கென்று நிகர்
யாரும் இல்லையே..
என்றும் உமக்கே ஆராதனை
என்றும் உமக்கே ஆராதனை..
உம்மை விட்டு எங்கே நான் போவேன் என் தேவா..
உந்தன் அன்பில் என்றும் நான் வாழ்வேன்.
- பூரண அழகும் நீர்தானே..
பாவிக்கு புகலிடம் நீர்தானே…
ஆளுகை செய்பவர் நீர்தானே…
ஆசீர்வதிப்பவர் நீர்தானே
தோள்களில் என்னை சுமந்தவரே…
தாங்கிடும் பலனை தந்தவரே..
என்றும் உமக்கே ஆராதனை ..
என்றும் உமக்கே ஆராதனை..
உம்மை விட்டு எங்கே நான் போவேன் என் தேவா..
உந்தன் அன்பில் என்றும் நான் வாழ்வேன்.
என் கண்மலை என் கோட்டையும்
என் துருகமும் நீரே…
நான் நம்பிடும் என் கேடகம்
என் மகிமையும் நீரே..
உமக்கே ஆராதனை என் தேவா… உமக்கே ஆராதனை
உம்மை விட்டு எங்கே நான் போவேன் என் தேவா..
உந்தன் அன்பில் என்றும் நான் வாழ்வேன்