Ummai Pola Nesikka yaarrum illai song lyrics – உம்மைப் போல நேசிக்க யாரும்
Ummai Pola Nesikka yaarrum illai song lyrics – உம்மைப் போல நேசிக்க யாரும்
உம்மைப் போல நேசிக்க யாரும் இல்லப்பா “
உம்மைப் போல தேற்றிட ஒருவர் இல்லப்பா “
சூழ்நிலை மாறும் போது எல்லாம் மாறி விடும் (2) நீரோ என்றென்றும்
மாறதவர்(2) (உம்மைப் போல) (1) மனிதனின் அன்பு ஒரு நாள் மாறி போயி விடும், தேவனின் அன்போ என்றும் மாறாதது , உலகத்தின் முடிவு வரையிலுமே என்னையும் நேசிக்கும் அன்பிதுவே (உம் இரக்கத்திற்கு முடிவு இல்லப்பா உங்க அன்புக்கு அளவு இல்லப்பா,,,,)(2)
(உம்மைப் போல)
(2)
ஏழை என்று என்னி என்னை தள்ளி விடவில்லை ,
அனாதை என்று சொல்லி என்னை அலைய விடவில்லை ,
எனக்காக ஜீவன் தாந்து மீட்டீர் ஐயா
உம் சொந்த மகனாக ஏற்று கொண்டிரே,
“உம் இரக்கத்திற்கு முடுவு இல்லப்பா உங்க அன்புக்கு அளவு இல்லப்பா”
( உம்மைப் போல)
(3)
வாழ்வே இல்லை என்றேன் வாழ்வு தந்திரே,
வழியே இல்லை என்றேன் பாதை காட்டினிர்,
உயரத்தில் உம்மோடு நிறுத்தினிரே,
மான் கால்கள் போல மாற்றினிரே”
உம் இரக்கத்திற்கு முடிவு இல்லப்பா
உங்க அன்புக்கு அளவு இல்லப்பா”
(உம்மைப் போல)