Ummai Pol Oru Dheivam song lyrics – உம்மை போல் ஒரு தெய்வம்

Deal Score0
Deal Score0

Ummai Pol Oru Dheivam song lyrics – உம்மை போல் ஒரு தெய்வம்

உம்மைப்போல் ஒரு தேவனை கண்டதில்லை
என் இரட்சிப்பின் தெய்வம் நீரே
உம்மைத்தவிர வேரொரு விருப்பமில்லை
என் இரட்சன்ய கொம்பும் நீரே – 2
(ஆராதனை – 4)

  1. எல்ஷடாய் சர்வ வல்லவரே
    எல்ரோயீ என்னை காண்பவரே – 2
    என்னை முற்றும்முடிய உம் சித்தத்திற்கு
    அற்ப்பணிக்கின்றேன் ஐயா – 2
    (ஆராதனை – 4)
  2. யேகோவாயீரே எல்லாம் பார்த்துக்கொள்வீர்
    யேகோவா ராப்பா சுகம் தந்தீடுவீர் – 2
    என்னை நடத்திடும் தகப்பன் நீரல்லவா
    எந்நாளும் துதித்தீடுவேன் – 2
    (ஆராதனை – 4)

Ummai Poal oru devanae song lyrics

Jeba
      Tamil Christians songs book
      Logo