உம்மைப் போல் ஆகுமா- Ummai Pol Aaguma
உம்மைப் போல் ஆகுமா பாடல் – Ummai Pol Aaguma Um Anbai pol Tamil Christian song Lyrics and Tune by Mrs. Amudha David.
பல்லவி
உம்மைப் போல் ஆகுமா ?
உம் அன்பைப் போல் ஆகுமா ?
உம்மைப் போல் யாருண்டு ?
உம் அன்பைப் போல் எதுவுண்டு ?- 2
சரணம்
- பாவத்தில் அமிழ்ந்து மூழ்கினேன்
ஆழத்திலிருந்து கதறினேன். -2
பாவ அழுக்கைக் கழுவி என்னை
அணைத்து எடுத்து மன்னித்தீரே.-2 உம்மைப்போல் - பாசத்துக்காக நான் ஏங்கினேன்
பாரத்தோடு உம்மை நோக்கினேன்-2
ஆத்ம இரட்சிப்பை எனக்குத் தந்து
அன்போடு என்னை மீட்டீரே.-2 – உம்மைப்போல் - துன்பங்களால் நான் துவண்டேன்
சத்தமிட்டு உம்மைக் கூப்பிட்டேன்-2
மாறாத அன்பை எனக்குத் தந்து
ஆற்றி என்னைத் தேற்றினீரே 2 – உம்மைப்போல்
உம்மைப் போல் ஆகுமா song lyrics, Ummai Pol Aaguma song lyrics. Tamil song
Ummai Pol Aaguma Um Anbai pol song lyrics in English
Ummai Pol Aagumaa
Um Anbai pol Aaguma
Ummai pol Yaarundu
Um Anbai Pol Ethuvundu
1.Paavaththil Aminthu Moolkinean
Aalaththilirunthu Katharinean -2
Paava Alukkai Kaluvi Ennai
Anaithu Eduthu Mannitheerae -2- Ummaipol
2.Paasathukkaga Naan yeanginean
Paarathodu Ummai Nokkinean-2
Aathma Ratchippai Enakku Thanthu
Anbodu Ennai meetteerae -2- Ummaipol
3.Thunbangalaal Naan thuvandean
Saththamittu Ummai Kooppittean-2
Maaratha Anbai Enakku Thanthu
Aattri Ennai Theattrineerae-2- ummaipol