Ummai Poal Nal neasarundo unnathar song lyrics – உம்மைப் போல் நல் நேசருண்டோ

Deal Score0
Deal Score0

Ummai Poal Nal neasarundo unnathar song lyrics – உம்மைப் போல் நல் நேசருண்டோ

உம்மைப் போல் நல் நேசருண்டோ
உன்னதர் நீரல்லவோ’
கர்த்தரின் அன்பை நினைக்கும்போது
எந்தன் கவலைகள் மாறிடுதே -2

  1. கல்வாரி சிலுவை நோக்கிடும் போது
    கல்மனம் கலங்கிடுதே
    பரிசுத்தர் போற்றும் பரம ராஜன்
    என் பாவங்கள் நீக்கினாரே
  2. நான் ஒரு கழுதை நீரோ என் தேவன்
    நான் உமதடிமையல்லோ
    வழி நடத்தும் என் அருமை நாதரே
    வாழ்வெல்லாம் வாழ்த்திடுவேன்
  3. நேசரின் அன்பை அறிந்திடும் போது
    நெஞ்சம் மகிழ்ந்திடுதே
    இதயத்தை நோக்கும் இயேசு ராஜனை
    என்றென்றும் துதித்திடுவேன்
  4. என் இயேசு ராஜன் வருகையின் போது
    எக்காளம் தொனித்திடுதே
    நீதியில் நடத்தும் நல்ல மேய்ப்பனை
    நிச்சயம் சேர்ந்திடுவேன்

Ummai Poal Nal neasarundo unnathar song lyrics in english

Ummai Poal Nal neasarundo unnathar Neerallavo
Kartharin Anbai Nianaikkum pothu
Enthan Kavalaigal Maariduthae -2

1.Kalvaari Siluvai Nokkidumpothu
Kalmanam Kalangiduthae
Parisuthae Pottrum Parama Rajan
En paavangal neekkinaarae

2.Naan Oru Kaluthai Neero En Devan
Naan Umathadimaiyallo
Vazhi Nadathum En Arumai naatharae
Vaalvellaam Vaalththiduvean

3.Neasarin Anbai Arinthidum pothu
Nenjam Magilnthiduthae
Idhayaththai Nokkum Yesu Rajanai
Entrentrum Thuthithiduvean

4.En Yesu Raajan Varukaiyin Pothu
Ekkaalam Thonithiduthae
Neethiyil Nadaththum Nalla meippanai
Nitchayam Searthiduvean.

R-Polka T-115 G 2/4

Jeba
      Tamil Christians songs book
      Logo