உம்மை பார்க்கும் கண்கள் வேண்டும் – Ummai Parkkum Kangal Vendum

Deal Score+1
Deal Score+1

உம்மை பார்க்கும் கண்கள் வேண்டும் – Ummai Parkkum Kangal Vendum

உம்மை பார்க்கும் கண்கள் வேண்டும்
உம்மை தியானிக்கும் இதயம் வேண்டும்
உமக்காகவே ஜீவிக்கின்றேன்
உம்பாதம் காத்திருப்பேன்

1. உயிருள்ள நாட்களெல்லாம்
துதித்து பாடிடுவேன்
கானக பாதையில்
கருத்துடன் சென்றிட
கனிவுடன் நடத்திடுமே

2. பூலோக வாழ்வினிலே
ஜெயமதை தந்திடுமே
அன்பரின் நாமத்தை
பாரெங்கும் சொல்லிட
கிருபைகள் தந்திடுமே

3. உன்னதமான கர்த்தர்
பயங்கரமானவரே
பூமியின் மீதெங்கும்
மகத்துவமானவரே
ராஜாதி ராஜன் நீரே

4. ஆலயத்தின் நடுவில்
கிருபையை தியானிக்கிறோம்
சதாகாலமுமே
மரணப்பரியந்தம்
நடத்தும் தேவன் நீரே

5. ஆபத்து காலத்திலே
அனுகூலமானவரே
நீர் என்னை விடுவிப்பீர்
நான் உம்மை போற்றுவேன்
ஜீவிய காலமெல்லாம்

Ummai Parkkum Kangal Vendum song lyrics in english

Ummai Parkkum Kangal Vendum
Ummai Dhyanikkum Idhayam Vendum
Umakkagaway Jeevikkindren
Um Padham Kaathiruppen

1. Uyirulla Natkalellam
Thuthithu Padiduven
Kaanaga Padhayil
Karuthudan Sendrida
Kanivudan Nadathidumay

2. Boologa Vaazhvinilay
Jayamadhai Thandhidumay
Anbarin Namathai
Paarengum Sollida
Kirubaigal Thandhidumay

3. Unnadhaman Karthar
Bayangaramanavaray
Boomyin Meedhengum
Magathuvamanavaray
Rajadhi Rajn Neeray

4. Aalayathin Naduvil
Kirubaiyai Dhyanikkirom
Sadhaakalamumay
Maranapariyandham
Nadathum Dhevan Neeray

5. Aabathu Kaalathilay
Anugoolamanavaray
Neer Ennai Viduvippeer
Nan Ummai Pottruven
Jeeviya Kalamellam

Jeba
      Tamil Christians songs book
      Logo