உம்மை நம்பினோம் இயேசு ராஜா – Ummai Nambinom Yesu Raja lyrics
உம்மை நம்பினோம் இயேசு ராஜா
வெட்கப்பட்டுப் போவதில்லை (2)
கண்கள் காணவில்லை
செவிகள் கேட்கவில்லை
இதயத்தில் தோன்றவில்லை
நீர் ஆயத்தமாக்கினதை (2) – உம்மை
1.இரவில் உண்டாகும் பயத்திற்கும்
பகலில் பறக்கும் அம்பிற்கும்(2)
இருளில் நடமாடும் கொள்ளை நோய்கும்
பயப்படாமல் நீ வாழ்ந்திடுவாய் (2) – கண்கள்
2. உம் வழிகளெல்லாம் காக்கும் படி
தூதர்களை அவர் அனுப்பிடுவார் (2)
சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
சர்ப்பதையும் நீ மிதித்திசுவாய் (2) – கண்கள்
Ummai Nambinom Yesu Raja lyrics in english
Ummai Nambinom Yesu Raja
Vetkapattu Povadhilae
Kangal Kaanavillai
Sevigal Kaetkavillai
Idhayathil Thondravillai
Neer Aayathamakinathai
Iravilundagum Bayathirkkum
Pagalil Parakum Ambirrkum
Irulil Nadamadum Kolainoikkum
Bayapadaamal Nee Vazhdhiduvai
Un Vazhikalellam Kaakumpadi
Thoodhargalai Avar Anupiduvaar
Singathin Maelum Paambin Maelum
Sarpathaiyum Nee Mithithiduvai