Ummai naan paadumpothu – உம்மை நான் பாடும் போது

Deal Score+1
Deal Score+1

Ummai naan paadumpothu – உம்மை நான் பாடும் போது

உம்மை நான் பாடும் போது
உம்மை நான் தேடும் போது
எனக்குள்ளே வாசம் செய்வாரே
உம்மை நான் துதிக்கும்போது
உம்மை நான் போற்றும் போது
என் உள்ளம் என்றும் மகிழ்ந்திடுதே _ 2
அறியாததும் எட்டாதாதும்
பெரிய காரியம் செய்தார் _ 2

கடந்து வந்த பாதைகள் எல்லாம்
கரம் பிடித்து நடத்தி வந்தீர்
உம்வழியே எனக்கு காட்டினீரே 2
நீர் நடத்தின உம் செயல்கள்
அதிசயம் அற்புதமானவைகள் 2
ஒன்றுக்கும் குறையில்லையே
புது கிருபைகளாலே நடத்தி வந்தீரே 2

என்ன ஆத்மா அழியும் என்று
எப்போதும் நினைத்தவர் மத்தியில்
என் தலையை உயரச் செய்தவரே இயேசுவே உம் கரங்களால்
உயர்த்தி என்னை பிடிக்கவே
ஓய்ந்து நானும் போவதில்லையே உம்ஓங்கிய புயம் என்னோடு இருப்பதால் 2- உம்மை

Ummai naan paadumpothu song lyrics in English

Ummai naan paadumpothu
Ummai Naan Theadum pothu
Enakkullae Vaasam seivaarae
Ummai naan thuthikkum pothu
ummai naan potrum pothu
en ullam entrum magilnthiduthae-2
Ariyathathum Ettathathum
Periya kaariyam seithaar-2

Kadanthu vanthar paathaigal ellam
Karam pidithu nadathi vantheer
um vazhiyae Enakku kaattineerae-2
Neer nadathina um seyalgal
athisayam arputhamanavaikal-2
Ontrukkum kuraivillaiyae
Puthu kirubaikalalae nadathi vantheerae-2

Enna Aathma azhiyum entru
eppothum ninaithavar Maththiyil
en Thalaiyai uyara seithavarae yesuvae
um karankalaal
uyarthi ennai pidikkavae
oointhu naanum povathillaiyae
um oongiya puyam
ennodu iruppathaal-2 – Ummai

ummai nan padumpothu lyrics, ummai naan paadum pothu lyrics,
ummai naan paadum lyrics

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo