Ummai Naan Nesikintrenae Yesuvae song lyrics – உம்மை நான் நேசிக்கின்றேனே

Deal Score0
Deal Score0

Ummai Naan Nesikintrenae Yesuvae song lyrics – உம்மை நான் நேசிக்கின்றேனே

உம்மை நான் நேசிக்கின்றேனே இயேசுவே
உம்மை நான் நேசிக்கின்றேனே

உயிர்வாழும் நாளெல்லாம்
உம்மைத்தான் நேசிப்பேன்
உம்மைத்தான் நேசிக்கிறேனே

  1. என்மீது எவ்வளவாய் அன்பு வைத்தீர்
    தம் ஜீவன் எனக்காய் நீர் தந்து விட்டீர் -2
    தாய் என்னை மறந்தாலும்
    நீர் என்னை மறவாமல் – தாயினும்
    மேலாய் என்மேல் அன்பு வைத்தீர் -2
  2. பாவம் நான் செய்யாமலே காத்துக் கொண்டீர்
    பரிசுத்தமாய் வாழ கிருபை செய்தீர்
    லாபமான அனைத்தையும் நஷ்டமென்று உதறிட
    அப்பா நீர் எனக்கு உதவி செய்தீர்
  3. சிநேகிதனாய் என்னை தெரிந்து கொண்டீர்
    சிருஷ்டிகர் என்னோடே நீர் நடந்து வந்தீர்
    ஏனோக்கை போல நான் உம்மையே நோக்கிடுவேன்
    இயேசுவே உம் சித்தம் என்றும் செய்வேன்
  4. உலகத்தின் சிநேகம் எல்லாம் மாயை தானே
    உம்மண்டை வந்தவுடன் உணர்ந்தேன் நானே
    உம்மைப்போல் சிநேகிக்க யாருண்டு
    என்னையும் உம் சிநேகம் என் வாழ்வின் ஜீவன் தானே (2)

Ummai Naan Nesikintrenae Yesuvae song lyrics in English

Ummai Naan Nesikintrenae Yesuvae
Ummai Naan Nesikkintreanae

Uyir Vaalum Naalellaam
Ummaithaan Neasippean
Ummaithaan Neasikkintreanae

1.En Meethu Evvalavaai Anbu Vaitheer
Tham Jeevan Enakkaai Neer Thanthu Vitteer -2
Thaai Ennai maranthalum
Neer Ennai maravamal Thaayinum
Mealaai En Mael Anbu Vaitheer -2

2.Paavam Naan Seiyamalae Kaathu Kondeer
Parisuthamaai Vaazha Kirubai seitheer
Laabamana Anaithaiyum Nastamentru Utharida
Appa Neer Enakku uthavi seitheer

3.snekithanaai Ennai Therinthu Kondeer
Shirustikar Ennodae Neer Nadanthu Vantheer
Yeanokkai Pola Naan Ummaiyae Nokkiduvean
Yesuvae Um Siththam entrum Seivean

4.Ulagaththin snegam Ellaam Maayai Thanae
Ummandai Vanthavudan unarnthean naanae
Ummaipoal snekika yaarudu
Ennaiyum Um Snekam en vaalvin Jeevan thanae (2)

Bro. மோகன் S. ஆபிரகாம்
R-16 Beat T-90 Cm 4/4

Jeba
      Tamil Christians songs book
      Logo