Ummai Matum Paadanum song lyrics – உம்மை மட்டும் பாடணும்
Ummai Matum Paadanum song lyrics – உம்மை மட்டும் பாடணும்
உம்மை மட்டும் பாடணும்
உங்களை மட்டும் பாடணும் –
என் உயிரே போனாலும் உங்க மடியில் போகணும் – 2
அது உங்க மடியில் போகணும்
தேடி வந்த தெய்வம் நீங்கதான்
என்னை தெரிந்து கொண்ட தெய்வம் நீங்கதான் – 2
மறக்க முடியுமா மறந்தால் வாழ முடியுமா உண்மை -2
மறந்தால் வாழ முடியுமா
உலகம் என்னை வெறுத்த நேரத்தில
உங்க உள்ளங்கையில் என்னை தாங்கி நீர் -2
பல மனிதர் என்னை மறந்த நேரத்தில்
என் மகனே என்று என்னை தேடினீர்
மறக்க முடியுமா மறந்தால் வாழ முடியுமா உம்மை – 2
மறந்தால் வாழ முடியுமா
உம்மை மட்டும் பாடணும்
உங்களை மட்டும் பாடணும்
என் உயிரே போனாலும் உங்க சமூகத்தில் போகணும் – 2
அது உங்க சமூகத்தில் போகணும்
Ummai Matum Paadanum song lyrics in Telugu
ఉమ్మయి మట్టుం పాడనుం
ఉంగళ మట్టుం పాడనుం -2
యన్ ఉయిరే పోనాలుం ఉంగ మడియిలే పోగనుం -2
అదు ఉంగ మడియిలే పోగనుం
తేడివంద దైవం నీంగద
యన్న తెరిందు కొండ దైవం నీంగద -2
మరక ముడియుమ మరందాల్ వాయ ముడియుమ ఉమ్మ
మరందాల్ వాయ ముడియుమ
ఉలగం యన్నయి వెరుత్త నేరత్తిల్
ఉంగ ఉల్లంగయ్యిల్ యన్నయి తాంగినీర్
పల మనిదర్ యన్నయి మరంద నేరత్తిల్
యన్ మగనే యండ్రు యన్నయి తేడినీర్
మరక ముడియుమ మరందాల్ వాయ ముడియుమ ఉమ్మ
మరందాల్ వాయ ముడియుమ
ఉమ్మయి మట్టుం పాడనుం
ఉంగళ మట్టుం పాడనుం -2
యన్ ఉయిరే పోనాలుం ఉంగ సముగత్తిల్ పోగనుం -2
అదు ఉంగ సముగత్తిల్ పోగనుం
Ummai Matum Paadanum song lyrics in English
Ummai Matum Paadanum Ungala Matum Paadanum
en uire ponalum unga madiiley Poganum
Adhu unga madi iley Poganum
Tedivantha Deivam Nimgatha
Enna Terindhu Kona Deivam Nimgatha -2
Maraka Mudiyuma Marandhal Vaazha mudiyuma Ummai -2
Marandhal Vaazha mudiyum
Ulagam ennai verutha nerathil
Unga ullam kail ennai thamgi neer -2
Maraka Mudiyuma Marandhal Vaazha mudiyuma Ummai -2
Marandhal Vaazha mudiyum
Ummai Matum Paadanum Ungala Matum Paadanum
En uire ponalum unga Samugathil Poganum -2
Adhu unga Samugathil Poganum