Ummai Anbu Seikinren song lyrics – உம்மை அன்பு செய்கின்றேன்

Deal Score0
Deal Score0

Ummai Anbu Seikinren song lyrics – உம்மை அன்பு செய்கின்றேன்

உம்மை அன்பு செய்கின்றேன் – 2
முழு உள்ளத்தோடு முழு ஆன்மாவோடு
உம்மை அன்பு செய்கின்றேன் !

உம்மை ஆராதனை செய்கின்றோம் – 2
முழந்தாளிட்டு முழு இதயத்தோடு -2 CHORUS
உம்மை ஆராதனை செய்கின்றோம்!

உம்மை அன்பு செய்கின்றோம்…2
முழு உள்ளத்தோடு முழு ஆன்மாவோடு ALL
உம்மை அன்பு செய்கின்றோம் !

1.சர்வ வல்லமை நிறைந்தவரே !
JEHOVA நீரே -2

வான் படைகளோடு ! எக்காளத்தோடு -2
உம்மை ஆராதனை செய்கின்றோம்! CHORUS

உம்மை அன்பு செய்கின்றோம்…2
முழு உள்ளத்தோடு முழு ஆன்மாவோடு ALL
உம்மை அன்பு செய்கின்றோம் !

2.பாவ பலியான செம்மறியே !
உயிரோடு எழுந்தவரே -2

ஜீவன் தந்தவரே எம்மை மீட்டவரே-2
உம்மை ஆராதனை செய்கின்றோம்! CHORUS

உம்மை அன்பு செய்கின்றோம்…2
முழு உள்ளத்தோடு முழு ஆன்மாவோடு ALL
உம்மை அன்பு செய்கின்றோம் !

3.அருள் அன்பின் ஆவியாரே!
துதிகளில் வாழ்பவரே – 2

ஜீவ ஊற்றே எங்கள் துணையாளரே -2
உம்மை ஆராதனை செய்கின்றோம்! CHORUS
(முடிவில்)
உம்மை அன்பு செய்கின்றோம்!-2
உம்மை ஆராதனை செய்கின்றோம்! -2 ALL IN CHORUS
உம்மை அன்பு செய்கின்றோம் -4
PRAYER !!
தந்தையே! உம்மை அன்பு செய்கின்றோம் !
ஏசுவே! உம்மை ஆராதிக்கின்றோம்!
ஆவியானவரே! உம்மை அன்பு செய்கின்றோம்!
HEAVENLY FATHER….. WE LOVE YOU…
JESUS…WE ADORE YOU …
HOLY SPIRIT, WE LOVE YOU …..AMEN …AMEN …AMEN !
உம்மை அன்பு செய்கின்றோம்!-3 (ALL IN CHORUS)

I Love You Lord Song Tamil

Jeba
      Tamil Christians songs book
      Logo