Ummai Aarathippathae En Aasai song lyrics – உம்மை ஆராதிப்பதே என் ஆசை
Ummai Aarathippathae En Aasai song lyrics – உம்மை ஆராதிப்பதே என் ஆசை
உம்மை ஆராதிப்பதே என் ஆசை
உம்மை ஆராதிப்பதே என் ஆசை
உம்மை ஆராதிக்கின்றேன் – 2
இயேசு ராஜா உம்மை
என் இயேசு ராஜா உம்மை
என் இயேசு ராஜா உம்மை (2)
- ஆதி அந்தமில்லா அநாதி தேவா
அனைத்தையும் படைத்தவரே - துக்கத்தைக் களைத்து துதி உடை
தந்தீர் தூயாதி தூயவரே - ஆபத்துக் காலத்தில் அநுகூல துணையே
எங்களின் கோட்டை நீரே - சாம்பலுக்குப் பதிலாய் சிங்காரம் தந்தீர்
யேகோவா ஷம்மாவே
Ummai Aarathippathae En Aasai song lyrics in english
Ummai Aarathippathae En Aasai
Ummai Aarathippathae En Aasai
Ummai Aarathikkintrean -2
Yesu Raja Ummai
En Yesu Raja Ummai
En Yesu Raja Ummai (2)
1.Aathi Anthamilla Anathi Deva
Anaithaiyum Padaithavarae
2.Thukkaththai Kalaithu Thuthi udai thantheer
Thooyathi Thooyavarae
3.Aabathu kaalathil Anukoola thunaiyae
Engalain Koattai neerae
4.Saambalaukku pathilaai singaaram thantheer
Yehova Shammavae