Ummai Aarathikkum pothellaam song lyrics – உம்மை ஆராதிக்கும் போதெல்லாம்
Ummai Aarathikkum pothellaam song lyrics – உம்மை ஆராதிக்கும் போதெல்லாம்
உம்மை ஆராதிக்கும் போதெல்லாம்
உம் பிரசன்னத்தை உணருகிறேன்
உம்மை ஆராதிக்கும் போதெல்லாம்
உம் மகிமையால் நிரம்புகிறேன்
ஆராதனை எத்தனை இன்பமானது
ஆராதனை எத்தனை இனிமையானது
உம்மை போற்றுவது உம்மை புகழ்வது
உம்மை ஆராதிப்பது எத்தனை இன்பமானது
- உம்மை ஆராதிக்கும் நேரத்திலே
என் ஆவி உம்மோடு உறவாடுது-2 - உம்மை ஆராதிக்கும் நேரத்திலே – என்
ஆவி அனல் மூண்டு எழும்புகின்றது -2 - உம்மை ஆராதிக்கும் நேரத்திலே
என் ஆவி உம்மிலே களிகூருது -2
Ummai Aarathikkum pothellaam song lyrics in english
Ummai Aarathikkum pothellaam
Um pirasannathai Unarukirean
Ummai Aarathikkum Pothellaam
Um Magimaiyaal Nirappukirean
Aarthanai Eththanai Inbamanathu
Aarathai eththanai inimaiyanathu
Ummai pottruvathu ummai puglvathu
Ummai Aarathipathu Eththanai inbamanathu
1.Ummai Aarathikkum Nearathilae
En Aavi Ummodu Uravaduthu -2
2.Ummai Aarathikkum Nearathilae
En Aavi Anal Moondu Elumbukintrathu -2
3.Ummai Aarathikkum Nearathilae
En Aavi ummilae Kazhikooruthu -2