உம்மை ஆராதிப்பேன் – Ummai Aaraathipen
உம்மை ஆராதிப்பேன் – Ummai Aaraathipen Tamil Christian song lyrics,tune,and sung by Ruby Isaac.
உம்மை ஆராதிப்பேன்-3 – இயேசுவே -2
ஆராதனைக்குரியவரே
ஆராதனை நாயகரே -2
ஆராதிப்பேன் இயேசுவே
வானிலும் பூவிலும் மேலானவர்
மேலான நாமம் உடையவரே -2 ஆராதிப்பேன்
சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன்
சகலத்தையும் ஆழ்பவர் – 2 ஆராதிப்பேன்
மரணத்தை ஜெயமாக விளங்கினவர்
ஜீவனின் அதிபதியானவர் -2 ஆராதிப்பேன்
Ummai Aaraathipen Song Lyrics in English
Ummai Aaraathipen -3 – Yesuvae -2
Aarathanakkuriyavarae
Aarathanai Nayagarae -2
Aarathippean yesuvae – Ummai Aarathippean
Vaanilum Poovilum Melanavar
Melana Naamam Udaiyavarae -2- Aarathipean
Sarva Shiristikkum Ejamanaan
Sagalaththaiyum Aalbavar -2- Aarathipean
Maranaththai Jeyamaaga Vilanginavar
Jeevanin Athipathiyanavar -2- Aarathipean
உம்மை ஆராதிப்பேன் Song Lyrics, Ummai Aaraathipen Song lyrics.Tamil christian songs