உமக்கு உகந்த காணிக்கையாய் – umakku ugantha kaanikkaiyaai

Deal Score+1
Deal Score+1

உமக்கு உகந்த காணிக்கையாய் – umakku ugantha kaanikkaiyaai

உமக்கு உகந்த காணிக்கையாய்
என்னையே நானும் அர்பணித்தேன் -2

ஆட்கொண்டு என்னை நடந்திடும்
அபிஷேகத்தாலே நிரப்பிடும் -2 – உமக்கு

1.என் சித்தம் என்று ஒன்றுமில்லை
உம் சித்தம் செய்ய வாஞ்சிக்கிறேன் -2
ஜீவிய காலம் முழுவதும்
ஜீவிப்பேன் ஜீவ தேவனுக்காய் -2 ஆட்கொண்டு

2.ஆவியோடு ஆத்ம சரீரத்தை
ஆண்டவர் இயேசு ஆண்டிடவே -2
பாவங்கள் நீங்கி பரிசுத்தமாய்
பாரினில் சாட்சியாய் ஜீவிக்கவே -2 ஆட்கொண்டு

umakku ugantha kaanikkaiyaai song lyrics in english

umakku ugantha kaanikkaiyaai
Ennaiyae Naanum Arpanithean -2

Aatkondu ennai nadathidum
Abishekathale nirappidum -2 – umakku

1.En siththam entru ontrumillai
um siththam seiya vaanjikkirean -2
Jeeviya kaalam muluvathum
Jeevippean jeeva devanukkaai -2 Aatkondu

2.Aaviyodu Athma sareerathai
Aandavar yesu aandidavae -2
Paavangal neengi parisuththmaai
paarinil saatchiyaai jeevikkave -2 Aatkondu

Jeba
      Tamil Christians songs book
      Logo