Um Samugathai Thedi Vanthuvittean song lyrics – உம் சமூகத்தை தேடி வந்துவிட்டேன்

Deal Score0
Deal Score0

Um Samugathai Thedi Vanthuvittean song lyrics – உம் சமூகத்தை தேடி வந்துவிட்டேன்

உம் சமூகத்தை தேடி வந்துவிட்டேன்
உங்க பிரசன்னத்துக்குள்ளே நுழைந்து விட்டேன் .2

என்னை பலவானாய் மாற்றும் உம் சமூகமே
என் பலவீனம் நீக்கும் உம் பிரசன்னமே .2.

ஆஆஆ ஆனந்தமே ஆஆஆ பேரின்பமே -2

என் வேதனை மாற்றும் உம் சமூகமே
என் பாரங்கள் நீக்கும் உம் பிரசன்னமே -2

1.உடைக்கப்பட்ட என் வாழ்க்கையை உருவாக்கிடும் உம் பிரசன்னமே.2
ஒன்றுக்கும் உதவாத என்னையும் உயர்த்தி உபயோகப்படுத்திடுதே .2

ஆஆஆ ஆனந்தமே ஆஆஆ பேரின்பமே -2

என் வேதனை மாற்றும் உம் சமூகமே
என் பாரங்கள் நீக்கும் உம் பிரசன்னமே -3

(2) யாக்கோபை போல் வெறும் கையாய்
உம் சமுகம் நாடி வந்தேன்-2
வாக்குத்தத்தங்கள் எனக்குத் தந்து பரம கானானை எனக்குத் தந்தீர் .2

ஆஆஆ ஆனந்தமே
ஆஆஆ பேரின்பமே -2

என்னை பலவானாய் மாற்றும் உம் சமூகமே
என் பலவீனம் நீக்கும் உம் பிரசன்னமே -2.

(3) சகலமும் இழந்தேன் சிக்லாக்கிலே
தள்ளப்பட்டேன் சொந்தங்களால்-2

சகலமும் திரும்ப பெற்றுக் கொள்ளும்
பெலத்தை உம் சமூகம் தந்ததையா .2

ஆஆஆ ஆனந்தமே
ஆஆஆ பேரின்பமே.2

என்னை பெலவானாய் மாற்றும் உம் சமூகமே
என் பலவீனம் நீக்கும் உம் பிரசன்னமே -2.

இயேசுவின் சமூகத்தைத் தேடி வந்து விட்டேன்

Jeba
      Tamil Christians songs book
      Logo