Um Raththaal Ennai Meetir song lyrics – உம் இரத்தத்தால் என்னை மீட்டீர்
Um Raththaal Ennai Meetir song lyrics – உம் இரத்தத்தால் என்னை மீட்டீர்
இயேசுவே நீர் செய்த எண்ணில்லா நன்மையே
விவரித்து சொல்ல வார்த்தையே இல்ல
தெய்வமே என்மீது நீர் வய்த்த அன்பிற்கு
ஒருபோதும் நான் பாத்திரனல்ல
நீரே நீர்தானய்யா என் பாவம் சுமந்திர்
எந்நேசரே ரத்தத்தால் என்னை மீட்டீர்
என் பாவம் போக்க உம் இரத்தம் சிந்தி
நீர் பலியானீர் என் சாபம் நீங்க
மூன்றாம் நாளில் உயிருடன் எழுந்தீர்
நித்திய ஜீவன் எனக்கு தந்தீர்
நிரந்தரமாய் நீர் எனக்குள் வந்தீர்
உலகத்தின் வாழ்வை குப்பை என்று எண்ணுகிறேன்
எதற்காக அழைத்தீரோ அதை செய்ய வாஞ்சிக்கிறேன்
ஆயிர நாட்கள் வாழ்வதை பார்க்கிலும்
ஒரு நாள் உம்மிடம் இருப்பது நல்லது
Um Raththaal Ennai Meetir song lyrics in english
Yesuve neer seitha ennilla nanmaiyae vivariththu solla varthiyae illa
Deivame enmeethu neer vaitha anberkku orupothum naan Pathirannalla
Neerae neerthanaiya
En Povam sumanthir ennesarae Raththal ennai Meetir
En povam Pokka um raththam Sindhi neer baliyaneer en saabam neenga
Mundram Nalil uyirudam elunthir nethiya Jeevan ennaku thanthir Nirantharamaai neer enakkul vanthir
Ulagathin valvai kuppai endu ennukiren etharkka azhaitheero athai seiya vaanchikiren aayira naatkal valvathi parkkilum
oru naal ummidam iruppathu Nallathu