Um Namam Theanilum Mathuramaiya song lyrics – உம் நாமம் தேனிலும் மதுரமையா
Um Namam Theanilum Mathuramaiya song lyrics – உம் நாமம் தேனிலும் மதுரமையா
உம் நாமம் தேனிலும் மதுரமையா
சொல்ல சொல்ல இனிக்குதையா
- அடோனாய் எங்கள் தேவனே
ரபூனி நல்ல போதகரே
ஏல்ஷடாய் சர்வ வல்லவரே
ஏல்ரோயி என்னைக் காண்பவரே
தந்தையே இயேசுவே ஆவியானவரே
ஆராதனை உமக்கே ஆராதனை -2
பாத்திரரே (3) மகிமைக்குப் பாத்திரரே
2.ஏல் ஏலியோன் உன்னதரே
இம்மானுவேல் கூட இருப்பவரே
மேசியா எங்கள் இயேசுவே
கிறிஸ்துவாய் எனக்குள் வாழ்பவரே
- நியூமா தூய ஆவியே
ஷெக்கினா தேவ மகிமையே
துணையாளரே எங்கள் பாராக்லிட்டஸ்
எங்களின் தேற்றரவாளனே
Um Namam Theanilum Mathuramaiya song lyrics in English
Um Namam Theanilum Mathuramaiya
Solla Solla Inikkuthaiya
1.Adonaai Engal Devanae
Rabooni Nalla Pothagarae
Elshadaai Sarva Vallavarae
Elrohi Ennai Kaanbavarae
Thanthaiyae Yesuvae Aaviyanavarae
Aarathanai Umakkae Aarathanai-2
Paathirarae (3) Magimaikku Paathirarae
2.El Eliyon Unnatharae
Immanuveal Kooda Iruppavarae
Mesiya Engal Yesuvae
Kiristhuvaai Enakkul Vaalbavarae
3.Niyuma Thooya Aaviyae
Shekkina Deva Magimaiyae
Thunaiyalarae Engal Paraaklittas
Engalain Theattravalanae
Pas. ஜேம்ஸ் எட்வர்ட்
R-Piano Ballad T-85 D 4/4