உம் கிருபை என் சுவாசமே – Um Kirubai En Swasamae

Deal Score+7
Deal Score+7

உம் கிருபை என் சுவாசமே – Um Kirubai En Swasamae

உம் கிருபை -3
என் சுவாசமே

1.என்னில் சுவாசத்தை வைத்ததும் கிருபையல்லவா
என்னில் ஜீவனை தந்ததும் கிருபையல்லவா

உம் கிருபையில்லையேல் என்னில் சுவாசம் இல்லை
உம் கிருபையில்லையேல் என்னில் ஜீவன் இல்லை

உம் கிருபை -3
என் சுவாசமே

2.என்னை வாழ வைத்ததும் கிருபையல்லவா
என்னை ஊழியனாய் மாற்றியதும் கிருபையல்லவா

உம் கிருபையில்லையேல் எனக்கு வாழ்க்கையில்லை
உம் கிருபையில்லையேல் எனக்கு ஊழியம் இல்லை

உம் கிருபை -3
என் சுவாசமே

Um Kirubai En Swasamae song lyrics in English

Um Kirubai -3 En Swasamae

1.Ennil Swasaththai vaiththathum kirubaiyallava
Ennil Jeevanai Thanthathum Kirubaiyallava

Um Kirubaiyillaiyael ennil swasam illai
Um Kirubaiyillaiyael ennil jeevan illai

Um Kirubai -3 En Swasamae

2.Ennai Vaazha Vaithathum Kirubaiyallava
Ennai Oozhiyanaai Maattriyathum irubaiyallava

Um Kirubaiyillaiyael ennil swasam illai
Um Kirubaiyillaiyael ennil jeevan illai

Um Kirubai -3 En Swasamae

Jeba
      Tamil Christians songs book
      Logo