Um Karathil Nizhalil Ennai song lyrics – உம் கரத்தில் நிழலில் என்னை
Um Karathil Nizhalil Ennai song lyrics – உம் கரத்தில் நிழலில் என்னை
உம் கரத்தில் நிழலில் என்னை மறைக்கிறீர்.
ஒரு தீங்கும் அணுகாமல் என்னைக் காக்கிறீர்
எல்லா கிருபை என்னை வழி நடத்தியதே_2
எல்லா கிருபை என்னை தோளில் சுமந்ததே.
நான் நடக்கும் போது கூட வந்தவரே_2
நான் அழுத போது கண்ணீர் துடைத்தவரே_2
என் தேவைகள் மத்தியில் என்னை தாங்கி கொண்டிரே
என் நிலையை அறிந்தவர் என் இயேசு ஒருவரே
இந்த உலகில் எனக்கு வேர் அங்கீகாரம் இல்லை
உம் பிள்ளையாக்கியே அதிகாரம் தந்தீரே
நான் நடக்கும் போது கூட வந்தவரே_2
நான் தனிமையில் வெறுமையில் தவித்த பேதலாம் உம் அன்பின் காரணத்தினால் என்னை அனைத்து கெண்டிரே
என்ன தள்ளீனேர் மத்தியில் தல்லடி நின்றேன்
என் தலையை உயர்த்தினீர்
என் அன்பு நேசரே!
நான் நடக்கும் போது கூட வந்தாரே
நான் அழுத போது கண்ணீர் துடைத்தவரே…2
தோளில் சுமந்தவரே – Thollil sumandhavare song lyrics