உம் இதய ரகசியம் – Um Ithaya Ragasiyam

Deal Score0
Deal Score0

உம் இதய ரகசியம் – Um Ithaya Ragasiyam

1.உம் இதய ரகசியம்
என் இதயம் அறியணுமே
உம் இதய சத்தத்தை
என் நாவில் பாடணுமே

இன்னும் இன்னும், உம்மை தேடனுமே
இன்னும் இன்னும், உம்மை அறியணுமே
இன்னும் இன்னும், உம்மை வாஞ்சிக்கணும்
இன்னும் இன்னும், உம்மை ரசிக்கணும்
இன்னும் இன்னும், உம்மை பாடணுமே
இன்னும் இன்னும், ஆராதிக்கணும்
இன்னும் அதிகமாய் உம்மை நேசிக்கிறேன்

2.என்னை அணைக்கும் போது
உம் பாசத்தை உணர்ந்தேன்
என்னோடு பேசும் போது
என் உள்ளம் துள்ளுதே

ஏசுவே ஏசுவே ஏசுவே
உம்மை நான் நேசிக்கிறேன்

3.நீர் திரும்பவும் வருவீர்
என்னை பெயர் சொல்லி அழைப்பீர்
உம்மை நோக்கி பார்ப்பேன்
என்னை தூக்கி எடுப்பீர்.

Um Ithaya Ragasiyam song lyrics in english

Verse 1:
Um Ithaya Ragasiyam
En Idhayam Ariyanumae
Um Idthaya Sathathey
En Naavil Padanume

Chorus:
Innum Innum, Ummai Thedanumae
Innum Innum, Ummai Ariyanume
Innum Innum Ummai Vanjikanum
Innum Innum ummai rasikanum
Innum Innum ummai padanummai
innum Innum Araathikanum
Innum Athigamaay Ummai Nesikeeren

Verse 2:
Ennai Anaikum Poothu
Um Paasatthai Unarntheen
Ennodu Paesum Poothu
En uzham Thuzhuthae

Bridge:
Yesuve, Yesuve,
Yesuve
Ummai Nan Nesikiraen

Verse 3
Neer Thirumbavum Varuveer
Ennai Peyar Solli Azhaypeer
Ummai Nioki Paarpaen
Ennai Thooki Edupeer.

Jeba
      Tamil Christians songs book
      Logo