உலகை நம்பாதே மனமே – Ulagai Nambathae Maname

Deal Score0
Deal Score0

உலகை நம்பாதே மனமே – Ulagai Nambathae Maname Tamil Christian song written and sung by Rev. Calvary M.D. Daniel. Calvary Jesus Christ Prayer Church.

உலகை நம்பாதே மனமே
உலகை நம்பாதே – இந்த -2
இருந்தால் பலர் வருவார்
இல்லை என்றால் யார் வருவார் -2
இருந்தாலும் இல்லை என்றாலும்
என் இயேசு துணை வருவார்-2 – உலகை

  1. கட்டிய மனைவியும் பெற்றெடுத்த பிள்ளைகளும்
    சுற்றிய உறவுகளும் சூழ நிற்கும் நண்பர்களும்
    உன் உடலைவிட்டு ஆவி பறந்து போனால்
    உன்னோடு வருவாரோ
    உன்னோடு வருவாரோ
    அதனாலே – உலகை
  2. படித்து வாங்கின பட்டங்களும்
    பார்த்து ரசித்த இன்பங்களும்
    ஆஸ்தியும் அந்தஸ்தும்
    ஆடம்பரம் அதிகாரங்களும்
    உன் உடலைவிட்டு ஆவி பறந்து போனால்
    உன்னோடு வந்திடுமா
    உன்னோடு வந்திடுமா
    அதனாலே – உலகை

3.பளபளப்பான மாளிகையும்
படுத்து உறங்கும் பஞ்சனையும்
அணியும் ஆபரணமும்
அழகும் அலங்காரங்களும்
உன் உடலைவிட்டு ஆவி பறந்து போனால்
உன்னோடு வந்திடுமா
உன்னோடு வந்திடுமா
அதனாலே – உலகை

4.சேர்த்து வைத்த செல்வங்களும்
பார்த்து ரசித்த இன்பங்களும்
கட்டி வைத்த மாளிகையும்
சுற்றி நிற்க்கும் நிலங்களும்
செத்து மடிந்து நீ (நாம்)
படையிலே போகும் போது
உன்னோடு வந்திடுமோ
உன்னோடு வந்திடுமோ
அதனாலே – உலகை

Ulagai Nambathae Maname song lyrics in English

Ulagai Nambathae Maname
Ulagai Nambathae Manmaae – Intha -2
Irunthaal Palar Varuvaar
Illai Entraal Yaar Varuvaar-2
Irunthalaum Illai Entralaum
En Yesu Thunai Varuvaar-2- Ulagai

1.Kattiya Manaiviyum Pettredutha Pillaikalum
Suttriya Uravugalaum Soozha Nirkkum Nanbarkalaum
Un udalaivittu Aavi Paranthu Ponaal
Unnodu Varuvaro
Unnodu Varuvaro
Athanalae – Ulagai

2.Paduthu Vaangina Pattangalaum
Paarthu Rasitha Inbangalum
Aasthiyum Anthasthum
Aadambaram Athikaarankalum
Un udalaivittu Aavi Paranthu Ponaal
Unnodu Vanthiduma
Unnodu Vanthiduma
Athanalae – Ulagai

3.Palapalana Maaligaiyum
Paduthu Urangum Panjanaiyum
Aniyum Aabaranaum
Alagum Alangarakalum
Un udalaivittu Aavi Paranthu Ponaal
Unnodu Vanthiduma
Unnodu Vanthiduma
Athanalae – Ulagai

4.Searthu Vaitha Selvangalum
Paarthu Rasitha Inbangalum
Katti Vaitha Maaligaiyum
Suttri Nirkkum Nilankaum
Seththu Madinthu Nee
Paadaiyilae Pogumpothu
Unnodu Vanthiduma
Unnodu Vanthiduma
Athanalae – Ulagai

உலகை நம்பாதே மனமே song lyrics, Ulagai Nambathae Maname song lyrics.

godsmedias
      Tamil Christians songs book
      Logo