Thuthiyin Saththathodu Aarathippom – துதியின் சத்தத்தோடு ஆராதிப்போம்

Deal Score+1
Deal Score+1

Thuthiyin Saththathodu Aarathippom – துதியின் சத்தத்தோடு ஆராதிப்போம்

துதியின் சத்தத்தோடு ஆராதிப்போம்
நாம் துதியின் சத்தத்தோடு பலியிடுவோம்
உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலி
செலுத்தி ஆராதிப்போம்

ஸ்தோத்திரபலி ( 3 )
செலுத்தி ஆராதிப்போம்

1.துதியின் சத்தம் அலங்கத்தை அதிரப்பண்ணும்
துதியின் சத்தம் அற்புதம் நடக்க செய்யும்

துதித்தலே இன்பமானது
அல்லேலூயா துதித்தலே ஏற்றது

2.துதியின் சத்தம் சாத்தானை கலங்கப்பண்ணும்
துதியின் சத்தம் சத்துருவின் சதி முறிக்கும்

3.துதியின் சத்தம் இரும்புக் கதவை தகர்க்கும்
துதியின் சத்தம் அந்தகார இருள் அகற்றும்

Thuthiyin Saththathodu Aarathippom song lyrics in English

Thuthiyin Saththathodu Aarathippom
Naam thuthiyin saththathodu paliyiduvom
Uthadukalin kaniyagiya sthothirapali
Seluthi Aarathippom

Sthothirapali(3)
Seluthi Aarathippom

1.Thuthiyin Saththam Alangaththai Athirapannum
Thuthiyin saththam Arputham Nadakka seiyum

Thuthithalae Inbamanathu
Alleluya Thuthithalae Yeattrathu

2.Thuthiyin saththam saththanai Kalanga pannum
Thuthiyin saththam sathuruvin sathi murikkum

3.Thuthiyin Saththam irumbu kathavai thagarkkum
Thuthiyin Saththam Anthakaara Irul Agattrum

Thuthiyin Saththathodu Aarathippom lyrics, Thuthiyin saththodu Aarathipom lyrics, thuthiyin saththam aarathippom lyrics

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo