துதித்து துதித்து உம்மை – Thuthithu Thuthithu Ummai
துதித்து துதித்து உம்மை – Thuthithu Thuthithu Ummai tamil Christians song lyrics, Written, Tune and sung by Reuben David selvaraj.
துதித்து துதித்து உம்மை பாடிடுவேன்
உயர்த்தி உயர்த்தி உம்மை போற்றிடுவேன் -2
தேவனே உம்மை ஆராதிப்பேன்
இயேசுவே உம்மை ஆராதிப்பேன் -2 துதித்து
எத்தனையோ எத்தனையோ
நன்மைகளை நன்மைகளை -2
என் தேவனே என் வாழ்விலே நீர் செய்தீரே
உம்மை துதிப்பேன் -2
உம்மை துதிப்பேன் -2 – தேவனே
எல்லையில்லா எல்லையில்லா
கிருபையால் கிருபையால்
எல்லையில்லா எல்லையில்லா
இரக்கத்தால் இரக்கத்தால்
என் தேவனே என்னை நீரே
முடிசூட்டினீர் உம்மை துதிப்பேன்
உம்மை துதிப்பேன் -2
உம்மை துதிப்பேன் -2 – தேவனே
அளவில்லா அளவில்லா
அன்பையே அன்பையே -2
என் தேவனே என் உள்ளத்தில்
ஊற்றினீரே உம்மை துதிப்பேன் -2
உம்மை துதிப்பேன் -2
உம்மை துதிப்பேன் -2 – தேவனே
துதித்து துதித்து உம்மை song lyrics, Thuthithu Thuthithu Ummai song lyrics.Tamil songs
Thuthithu Thuthithu Ummai song lyrics in English
Thuthithu Thuthithu Ummai Paadiduvean
Uyarthu Uyarthi ummai Pottriduvean -2
Devanae Ummai Aarathippean
Yesuvae Ummai Aarathippean -2- Thuthidhu
Eththanaiyo Ethanaiyo
Nanmaikalai Nanmaikalai -2
En Devanae En Vaalvilae Neer seitheerae
Ummai Thuthippean-2 – Devanae
Ellaiyilla Ellaiyilla
Kirubaiyaal kirubaiyaal
Ellaiyilla Ellaiyilla
Irakkathaal Irakaththaal
En Devanae Ennai neerae
Mudisoottineer Ummai Thuthippean
Ummai Thuthippean-2 – Devanae
Alavilla Alavilla
Anbaiyae Anbaiyae-2
En Devanae En ullaththil
Oottrineerae Ummai thuthippean -2
Ummai Thuthippean-2 – Devanae