Thuthikku Paathirarae song lyrics – துதிக்குப் பாத்திரரே
Thuthikku Paathirarae song lyrics – துதிக்குப் பாத்திரரே
1.துதிக்குப் பாத்திரரே
துதிக்குப் பாத்திரரே
உம்மை வாழ்த்துகிறோம்
என்றும் போற்றுகிறோம்
- வல்லவர் அல்லவோ நீர்
நல்லவர் அல்லவோ நீர் - ஸ்தோத்திர பாத்திரரே
துதிகளில் பூரணரே - கட்டுகள் அறுப்பவரே
சுகபெலன் அளிப்பவரே
Thuthikku Paathirarae song lyrics in english
1.Thuthikku Paathirarae
Thuthikku Paathirarae
Ummai vaalthukirom
Entrum Pottrukirom
2.Vallavar Allavo Neer
Nallavar Allavo Neer
3.Sthosthira paathirarae
Thuthikalil Pooranarae
4.Kattugal Aruppavarae
Sugabelan alippavarae
Thuthikku Paathirarae lyrics, Thuthiku pathirare lyeics, Thuthiku paathirare lyrics