துதிக்கிற நாவு – Thuthikkira Naavu

Deal Score0
Deal Score0

துதிக்கிற நாவு – Thuthikkira Naavu, Nal Meippar Geethangal songs lyrics. நல்மேய்ப்பர் கீதங்கள், Written, tune and composed by C.Vasantha kumar

துதிக்கிற நாவு
துயர் நீக்குகின்ற ஈவு
ஜெபிக்கிற வாழ்வு – தினம்
ஜெயிக்கிற வாழ்வு

அத்திமரத்தில் துளிர் — இல்லையெனினும் துதித்திடுவோம்.
திராட்சச்செடியில் பழம் … இல்லையெனினும் துதித்திடுவோம்
ஒலிவமரத்தின் பலன் … இல்லையெனினும் துதித்திடுவோம்

வயல்களில் விளைச்சல் … இல்லையெனினும் துதித்திடுவோம்
கிடையில் ஆடு … இல்லையெனினும் துதித்திடுவோம்
மந்தைகளில் முதல் … இல்லையெனினும் துதித்திடுவோம்

கைகொடுக்கும் துணை…. இல்லையெனினும் துதித்திடுவோம்
கடைசி வரை இணை…. இல்லையெனினும் துதித்திடுவோம்
கரம் பிடித்தவர் உடன்… இல்லையெனினும் துதித்திடுவோம்

கண்ணீரற்ற வாழ்வு … இல்லையெனினும் துதித்திடுவோம்
நோயில்லாத உடல்…. இல்லையெனினும் துதித்திடுவோம்
நேர்த்தியான உடை… இல்லையெனினும் துதித்திடுவோம்

உழைப்பின் உயர்வு … இல்லையெனினும் துதித்திடுவோம்
உண்மையுள்ள ஊழியர் … . இல்லையெனினும் துதித்திடுவோம்
வெட்டும் கிணற்றில் தண்ணீர் … இல்லையெனினும் துதித்திடுவோம்

நட்ட மரத்தில் கனி… இல்லையெனினும் துதித்திடுவோம்
ஆனந்த வாழ்க்கை … இல்லையெனினும் துதித்திடுவோம்
உழைப்புக்கேற்ற உடல்… இல்லையெனினும் துதித்திடுவோம்

உண்பதற்கு உணவு… இல்லையெனினும் துதித்திடுவோம்
நன்றியுள்ள மக்கள்…. இல்லையெனினும் துதித்திடுவோம்
நன்மை செய்ய எவரும்…. இல்லையெனினும் துதித்திடுவோம்

துதிக்கிற நாவு song lyrics, Thuthikkira Naavu song lyrics.

Thuthikkira Naavu song lyrics in English

Thuthikkira Naavu
Thuyar Neekkukintra Eevu
Jebikkira Vaalvu Thinam
Jeyikkira Vaalvu

Aththimarathil Thulir Illaiyeninum Thuthithiduvom
Thiratchai chediyil Pazham Illaiyeninum Thuthithiduvom
Olaivamarathin Balan Illaiyeninum Thuthithiduvom

Vayalkalil Vilachal Illaiyeninum Thuthithiduvom
Kidaiyil Aadu Illaiyeninum Thuthithiduvom
Manthaikalil Muthal Illaiyeninum Thuthithiduvom

Kaikodukkum Thunai Illaiyeninum Thuthithiduvom
Kadaisivarai Inai Illaiyeninum Thuthithiduvom
Karam Pidithavar Udan Illaiyeninum Thuthithiduvom

Kanneerattra Vaalvu Illaiyeninum Thuthithiduvom
Noyillatha Udal Illaiyeninum Thuthithiduvom
Nerathiyana Udai Illaiyeninum Thuthithiduvom

Ulaippin Uyarvu Illaiyeninum Thuthithiduvom
Unmaiyulla Oozhiyar Illaiyeninum Thuthithiduvom
Vettum Kinattril Thanneer Illaiyeninum Thuthithiduvom

Natta Maraththil Kani Illaiyeninum Thuthithiduvom
Aanantha vaalkkai Illaiyeninum Thuthithiduvom
Ulaippukettra Udal Illaiyeninum Thuthithiduvom

Unpatharkku Unavu Illaiyeninum Thuthithiduvom
Nantriyulla Makkal Illaiyeninum Thuthithiduvom
Nanmai Seiya evarum Illaiyeninum Thuthithiduvom

பாடல் இசை, & ஆக்கம்: சி.வசந்தகுமார்

Jeba
      Tamil Christians songs book
      Logo