Thunba mudichukalai Avilkkum – துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும்
Thunba mudichukalai Avilkkum – துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும்
துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையே
எந்தன் துன்பங்களை உந்தன் பாதம் தந்தேனே
துன்ப முடிச்சுகளால் வருந்தும் என்னையே
உந்தன் மடியினில் என்னை தாங்கி கொள்வாயே
உம் மகனிடம் நீயே எனக்கு பரிந்து பேசுவாயே
இறங்கி வாரும் தாயே என் குறை போக்கிடுவாயே
திருமகனிடம் நீயே எனக்கு பரிந்து பேசுவாயே
இறங்கி வாரும் தாயே என் குறை போக்கிடுவாயே
கானாவூரில் திருமண வீட்டாரின் கண்ணீரை
களைந்திட மகனிடம் பரிந்துரைத்தாயே
மீளாத்துயரில் மூழ்கிடும் ஏழை என் கண்ணீரை
துடைத்திட விரைந்திங்கு நீ வருவாயே
அன்னையே உன்னிடம் அவிழாத முடிச்சில்லை – 2
ஆகட்டும் என்ற தாயே
உன்னை நம்பி வந்தேனே -2
உம் மகனிடம் நீயே எனக்கு பரிந்து பேசுவாயே
இறங்கி வாரும் தாயே என் குறை போக்கிடுவாயே
திருமகனிடம் நீயே எனக்கு பரிந்து பேசுவாயே
இறங்கி வாரும் தாயே என் குறை போக்கிடுவாயே
தாழம்பூரில் தாயே கோவில் நீ கொண்டாயே
உன் பாதம் வருவோரின் ஜெபம் கேட்பாயே
உடல் நலமும் திருமண வரனும் குழந்தை செல்வம் கேட்போரின்
வேண்டுதலை நிறைவேற்றி ஜெயம் தருவாயே
அன்னையே உன்னிடம் அவிழாத முடிச்சில்லை – 2
ஆகட்டும் என்ற தாயே
உன்னை நம்பி வந்தேனே – 2
உம் மகனிடம் நீயே எனக்கு பரிந்து பேசுவாயே
இறங்கி வாரும் தாயே என் குறை போக்கிடுவாயே
திருமகனிடம் நீயே எனக்கு பரிந்து பேசுவாயே
இறங்கி வாரும் தாயே என் குறை போக்கிடுவாயே
Thunba mudichukalai Avilkkum Annaiyae song lyrics in english
Thunba mudichukalai Avilkkum Annaiyae
Enthan thunbangalai unthan paatham thanthenae
Thunba mudichukalaai varunthum ennaiyae
Unthan madiyinil ennai thaangi kolvayae
Um maganidam neeyae Enakku parinthu pesuvayae
Irangi vaarum thaayae en kurai pokkiduvayae
thirumangidam neeyae Enakku parinthu peasuvayae
Irangi vaarum thaayae en kurai pokkiduvayae
Kaanavooril thirumana veettarin kanneerai
kalainthida maganidam parinthuraithayae
meelathuyaril moolgidum yealai en kanneerai
thudaithida viranthungu nee varuvaayae
annaiyae unnidam avilatha mudichillai -2
Aagattum entra thayae
Unnai nambi vantheanae-2
Thaazhmpooril thaaya kovil nee kandayae
un paatham varuvorin jebam keatpayae
udal nalamum thirumana varanum kulanthai Selvam keatporin
venduthalai niraivettri jeyam tharuvayae
annaiyae unnidam avilatha mudichillai -2
Aagattum entra thayae
Unnai nambi vantheanae-2
துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையே பாடல் -Mary Untier of Knots Melody, Anbey Azhgey album songs