துக்கப்படுத்தாதே துக்கப்படுத்தாதே – Thukkapaduthathae Thukkapaduthathae
துக்கப்படுத்தாதே துக்கப்படுத்தாதே – Thukkapaduthathae Thukkapaduthathae
துக்கப்படுத்தாதே துக்கப்படுத்தாதே
பரிசுத்த ஆவியானவரை
மீட்கப்படும் நாளுக்கென்று
முத்திரையை தந்தவரை
துக்கப்படுத்தாதே துக்கப்படுத்தாதே
பரிசுத்த ஆவியானவரை
- கசப்பும், கோபம், மூர்க்கமும்
கூக்குரலும், தூஷணமும்
துர்க்குணத்தையும் தூக்கி எறிந்திடு – 2
இயேசு உன்னை விடுவித்தாரே - இயேசு உன்னை மன்னித்தாரே
இயேசுவிலே மன்னிப்பு உண்டே.
மன்னித்துவிடு மாற்றோரையும் – 2
மறந்துவிடு எல்லாவற்றையும்.
Thukkapaduthathae Thukkapaduthathae GEMS Bihar Tamil Songs lyrics
Thukkapaduthathae Thukkapaduthathae
Parisutha Aaviyanavarae
Meetkapadum Naalukkentru
Muththitaiyai thanthavarai
Thukkapaduthathae Thukkapaduthathae
Parisutha Aaviyanavarae
1.Kasappum Kobam moorkkamum
Kookuralum Thooshanamum
Thurgunaththaiyum Thookki erinthidu -2
Yesu unnai viduviththarae
2.yesu unnai mannitharae
Yesuvilae Manniu undae
Mannaithuvidu Maattroraiyum -2
Maranthuvidu Ellavattriayum