Thirupthiyavean Nanmaiyinaal song lyrics – திருப்தியாவேன் நன்மையினால்
Thirupthiyavean Nanmaiyinaal song lyrics – திருப்தியாவேன் நன்மையினால்
திருப்தியாவேன் -2
நன்மையினால் முடி சூட்டப்படுவேன்
உம்மாலே நான் -3
வெட்கப்படுவதில்லை
உம்மாலே நான் -3
தோற்றுப் போவதில்லை
1.கல்வாரி சிலுவையில் அடிக்கப்பட்டீர்
காயங்களால் என்னை குணமாக்கினீர்
ஜீவனை பலியாக ஒப்புக்கொடுத்தீர்
ஜீவிய காலமெல்லாம் நடத்தி வந்தீர்
2.பாவத்திலிருந்து என்னை மீட்டெடுத்தீர்
பரிசுத்த வாழ்வை வாழ செய்தீர்
தீமை என்னை அணுகாமலே
ஆவியால் என்னை நிறைத்திட்டிரே
3.குறைவில்லாமல் தாங்கி வந்தீர்
சாட்சியாய் என்னை வாழ வைத்தீர்
உமது வார்த்தையை எனக்குத் தந்தீர்
மகிமைப்படுத்த உபயோகித்தீர்.
Because of you -3.
I am never put to shame.
Because of you -3.
I am never defeated.
Ummalae Naan Vetkapaduvathillai song lyrics