Thinam Thinam Nam devanaiyae – தினம் தினம் நம் தேவனையே

Deal Score+1
Deal Score+1

Thinam Thinam Nam devanaiyae – தினம் தினம் நம் தேவனையே

தினம் தினம் நம் தேவனையே
மனம் மனம் மகிழ்ந்து துதித்திடுவோம்-2

1.இரக்கம் உருக்கம் நிறைந்தவரே
மறவாமல் நம்மை காப்பவரே
சிறந்த நாமம் உடையவரே
அரணான துணையாய் இருப்பவரே-2

2.அன்பின் உருவம் உடையவரே
ஆண்டவர் அகிலத்தை சிருஷ்டித்தாரே
ஆறுதல் எல்லோருக்கும் தருபவரே
அன்னையை போல அணைப்பவரே-2

3.விண்ணில் மகிமை உடையவரே
மண்ணில் சமாதானம் தருபவரே
என்னில் தினமும் வாழ்பவரே
உன்னில் அழைத்தால் வருபவரே – 2

Thinam Thinam Nam devanaiyae song lyrics in english

Thinam Thinam Nam devanaiyae
Manam manam magilnthu thuthithiduvom-2

1.Erakkam urukkam nirainthavarae
maravamal nammai kaappavarae
sirantha naamam udaiyavarae
aranana thunaiyaai iruppavarae-2

2.Anbin uruvam udaiyavarae
Aandavar Agilaththai shirustiththarae
Aaruthal ellorukkum tharubavarae
annaiyai poala anaippavarae-2

3.Vinnil Magimai udaiyavarae
mannil samathanam tharubavarae
ennil thinamum vaalbavarae
unnil alaithaal varubavarae-2

Thinam Thinam Nam devanaiyae lyrics,
Dhinam dhinam lyrics, dhinam nam devanaiyae lyrics, thinam nam devanaiyae lyrics, dhinam dhinam nam devan lyrics

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo