தெரிந்தெடுத்தீர் என்னை – Therintheduththeer Ennai
தெரிந்தெடுத்தீர் என்னை – Therintheduththeer Ennai Tamil Christian song lyrics,Tune and sung by Nishanthan.
தெரிந்தெடுத்தீர் என்னை தாய்லாந்தில்
தேடி வந்து என்னை வாழ வைத்தீர் – 2
நான் ஒன்றும் இல்லாமல் இருந்தபோது
உன் வசனம் என்னை தேற்றியதே
என்னை நடத்தியதே
மனிதர்கள் என்னை நெருக்கும் போது
தேவன் என்னை நடத்தினாரே
தேவன் என்னை விடுவித்தாரே
எனக்கு வழிகாட்ட உன் வார்த்தை தந்து
வெளிச்சமாக மாற்றினீரே -2 – தெரிந்தெடுத்தீர்
மரணத்தின் விழிம்பில் நான் நின்ற போது
சொப்பனத்தில் என்னை அழைத்தவர் நீரே
சத்துரு என்னை மேற்கொள்ளும் போது தேவன் எந்தன் அடைக்கலமானார் – 2 – தெரிந்தெடுத்தீர்
தொடக்கத்திலும் முடிவினிலும்
நன்மையும் கிருபையும் தொடரச் செய்வீர்
ஜீவன் உள்ள நாட்கள் எல்லாம் பாதுகாத்து நடத்தி வந்தீர் – 2 – தெரிந்தெடுத்தீர்
தெரிந்தெடுத்தீர் என்னை song lyrics, Therintheduththeer Ennai song lyrics. Tamil songs
Therintheduththeer Ennai song lyrics in English
Therintheduththeer Ennai Thailandil
Theadi Vanthu Ennai Vaazha Vaitheer-2
Naan Ontrum Illamal irunthapothu
Un Vasanam Ennai theattriyathae
Ennai nadathiyathae
Manitharkal Ennai Nerukkum Pothu
Devan Ennai Nadathinarae
Devan Ennai Viduvitharae
Enakku vazhikaatta Un Vaarthai Thanthu
Velichamaga Maattrineerae -2- Therinthedutheer
Maranaththin Vilimbil Naan Nintra pothu
Soppanaththil Ennai Alaithavar Neerae
Saththuru Ennai merkollum pothu Devan Enthan
Adaikkalamanaar -2- Therinthedutheer
Thodakkathilum Mudivinilum
Nanmaiyum Kirubaiyum Thodara seiveer
Jeevan ulla naatkal ellam paathukathu Nadathi vantheer-2