தேடுவேன் நான் – Theduvean Naan Theaduvean
தேடுவேன் நான் தேடுவேன் – Theduvean Naan Theaduvean Tamil Christian song lyrics, Written, Tune and sung by Grace Immanuvel.
தேடுவேன் நான் தேடுவேன்
உமது ராஜ்ஜியம் உமது நீதியும் (2)
அதிகாலை தேடுவேன்
கண்டைவேனே
ஆராதனையில் தேடுவேன்
தரிசனம் காண்பேன் (2)
ஆலயத்தில் தேடுவேன்
அருகில் வந்திடுவீர்
ஆவியிலே தொழுது நான்
உம்மை சேருவேன் (2)
இன்பத்திலும் தேடுவேன்
இதய ராஜனை
துன்பத்திலும் தேடுவேன்
தூய தேவனை (2)
உள்ளவும் தேடுவேன்
உமது நாமத்தை
உயிர்பிரிந்தாலும் தேடியே
உம்மிடம் வந்திடுவேன் (2)
உயர்ந்த வானில் தேடுவேன்
உதயமாகுவீர்
ஆழகடலில் தேடுவேன்
ஆளுகை செய்வீர் (2)
ஆயுள்முழுதும் தேடுவேன்
அதிசயம் செய்வீர்
அழுகையிலே ஆறுதலாய்
ஆற்றி தேற்றுவீர் (2)
Theduvean Naan Theaduvean Song Lyrics in English
Theduvean Naan Theaduvean
Umathu Rajjiyam Umathu neethiyum -2
Athikalai Theaduvean
Aarathanaiyil Theaduvean
Tharisanam Kaanbean-2
Aalayaththil Theaduvean
Arugil Vanthiduveer
Aaviyilae Tholuthu Naan
Ummai Searuvean -2
Inbaththilum Theaduvean
Idhaya Rajanai
Thunbathilum Theaduvean
Thooya Devanai-2
Ullalavum Theaduvean
Umathu Namaththai
Uyirpirinthalaum Theadiyae
Ummidam Vanthiduvean -2
Uyarntha Vaanil Theaduvean
Uthayamaguveer
Aalkadalil Theaduvean
Aalugai Seiveer-2
Aayul Muluthum Theaduvean
Athisayam seiveer
Alugaiyilae Aaruthalaai
Aattri Theattruveer -2
யூத ஜெப ஆலயம்,BCA prayer house Arakkonam
பாடல், இராகம். பாடியது. திருமதி கிரேஸ் இம்மானுவேல் மற்றும் இம்மானுவேல் (Blinds)
தேடுவேன் நான் தேடுவேன் song lyrics, Theduvean Naan Theaduvean song lyrics