Thedi Vanthaaru christmas song lyrics – தேடி வந்தாரு
Thedi Vanthaaru christmas song lyrics – தேடி வந்தாரு
உலகம் இருண்டு இருக்கையில
உறவு அழிஞ்சு கிடக்கையில
இருளாய் எல்லாம் இருக்கையில
ஒளியாய் ஒருவர் அவதரித்தார்
உலகம் இருண்டு இருக்கையில
உறவு அழிஞ்சு கிடக்கையில
இருளாய் எல்லாம் இருக்கையில
ஒளியாய் ஒருவர் அவதரித்தார்
தானா என்ன தேடி வந்தாரு
தானா என்ன தேடி வந்தாரு
என்ன நானானு நினைக்க வச்சாரு
என்ன நானானு நினைக்க வச்சாரு
நம்ம உன்னத தேவன சொன்னே
உலகத்தோட மீட்பர சொன்னே – நமக்கு
வாழ்வுதரும் வார்த்தய சொன்னே – நம்ம
வாழ வைக்கும் இயேசுவ சொன்னே
நம்ம உன்னத தேவன சொன்னே
உலகத்தோட மீட்பர சொன்னே – நமக்கு
வாழ்வுதரும் வார்த்தய சொன்னே – நம்ம
வாழ வைக்கும் இயேசுவ சொன்னே
நம்ம தந்தையே மகனாய் வந்தாரு
மந்தையாகி மீட்டெடுத்தாரு
நம்ம தந்தையே மகனாய் வந்தாரு
மந்தையாகி மீட்டெடுத்தாரு – யே
சிந்தையில தெளிவ தந்தாரு
சிந்தையில தெளிவ தந்தாரு
என்ன சொந்தமாக்கி அழகு பார்த்தாரு
என்ன சொந்தமாக்கி அழகு பார்த்தாரு
நம்ம உன்னத தேவன சொன்னே
உலகத்தோட மீட்பர சொன்னே – நமக்கு
வாழ்வுதரும் வார்த்தய சொன்னே – நம்ம
வாழ வைக்கும் இயேசுவ சொன்னே
நம்ம உன்னத தேவன சொன்னே
உலகத்தோட மீட்பர சொன்னே – நமக்கு
வாழ்வுதரும் வார்த்தய சொன்னே – நம்ம
வாழ வைக்கும் இயேசுவ சொன்னே