Tharukintrom Tharukintrom Thanthaiyae song lyrics – தருகின்றோம் தருகின்றோம்
Tharukintrom Tharukintrom Thanthaiyae song lyrics – தருகின்றோம் தருகின்றோம்
தருகின்றோம் தருகின்றோம்
தந்தையே தருகின்றோம்
தானமாய் யாம் பெற்ற வாழ்வையே
தந்தையே தருகின்றோம்
அருளையும் பொருளையும் நீயே தந்தாய்
இன்பங்கள் துன்பங்கள் நன்மைக்கே தந்தாய்
வாழ்க்கையின் வேதமே வலிமையின் நாதமே
வாழ்வின் பலன்கள் உமக்கே என்றும்
உழைக்கும் கரங்கள் நீயே தந்தாய்
உண்மை வழியில் உயர்வும் தந்தாய்
உயிரின் தலைவா உயிர்ப்பின் முதல்வா
உந்தன் கொடைகள் உமக்கே என்றும்
காணிக்கை பாடல்