Thanimaiyaga Irunthean – தனிமையாக இருந்தேன்
Thanimaiyaga Irunthean – தனிமையாக இருந்தேன்
Naan Emmathiram
தனிமையாக இருந்தேன்
என் துணையாக வந்தீர்
வெறுமையாக இருந்தேன்
உம் கிருபையாலே நிறைத்தீர் – 2
இயேசுவே நான் எம்மாத்திரம்
நீர் நினைப்பதற்கு நான் எம்மாத்திரம் – 2
- விழபார்க்கும் கண்கள் முன்னால் உயர்த்தி வைத்தீரே
இச்சகம் பேசும் மனிதர்கள் முன்பு கரம்பிடித்தீரே – 2- இயேசுவே - வழிமறந்து திரிந்த நேரம் தேடி வந்தீரே
காயப்பட்டு கிடந்த நேரம் (என்னை )எண்ணெய் வார்த்தீரே – 2- இயேசுவே
Thanimaiyaga Irunthean song lyrics in English
Thanimaiyaga Irunthean
En Thunaiyaga Vantheer
Verumaiyaga Irunthean
Um Kirubaiyalae Niraitheer-2
Yesuvae Naan Emmathiram
Neer Ninaipatharkku Naan Emmathiram -2
1.Vizha paarkkum Kangal Munnaal Uyarthi Vaitheerae
Itchagam pesum manithargal Munbu Karampiditheerae -2- Yesuvae
2.Vazhi Maranthu Thirintha Neram theadi Vantheerae
Kaayapattu Kidantha Neram Ennei Vaarththeerae -2- Yesuvae
Naan Emmathiram is a Tamil Christian song and sung by Sherly Hephzibah Music by Roshan Vincent
I was lonely.
You came to be my companion!
I was empty
You filled me with Your grace! – 2
Jesus, what am I that You think of me?
What am I that You think of me? – 2
- You raised me up before the eyes that were falling!
You held my hand before the men who spoke falsely! – 2 - You came to find me when I was lost!
You poured oil on me when I was wounded!