தனியா இருந்த குட்டி கழுதை – Thania irundha kutti kazhudhai
தனியா இருந்த குட்டி கழுதை – Thania irundha kutti kazhudhai
தனியா இருந்த குட்டி கழுதை
நான் எதுக்கும் உதவியாக இல்ல
அழைச்சாரு இயேசுவுங்
இப்போ என்னோட Range வேறங்க
Useஏ இல்லாம இருந்தேன்
மிகவும் தூரமாக நான் கிடந்தேன்
Usefulஆக என்ன மாற்றி
Gratefulஆ என்ன வெச்சு
Heart fulஆக நன்றி சொல்ல வெச்சாரே
முட்டு சந்துக்குள்ள கிடந்தேன்
ஆனா ராஜா சிந்தையில் இருந்தேன்
ஏறினாறு என் மேல மாத்தினாரு என் வாழ்வ
வேற level surprise ஆனேங்க
Thania irundha kutti kazhudhai song lyrics in english
Thania irundha kutti kazhudhai
Naan Ethukkum Uthaviyaga Illa
Alaicharu yesuvukng
Ippo Enooda Range Veranga
Use eh illama irunthean
Migavum Thooramaga Naan Kidanthean
Useful aaga Ennai Maattri
Geateful aa enna vechu
Heartful aaga Nandri Solla vacharae
Muttu Santhukulla Kidanthean
Aana Raaja Sinthaiyil Irunthean
Yearinaaru En Meala Maathinaru En Vaalva
Vera level surpraise aanenga