Thalladum Ulaginilae Thavikintra manitha song lyrics – தள்ளாடும் உலகினிலே தவிக்கின்ற
Thalladum Ulaginilae Thavikintra manitha song lyrics – தள்ளாடும் உலகினிலே தவிக்கின்ற
தள்ளாடும் உலகினிலே தவிக்கின்ற மனிதா நீ
இயேசு உன்னை நேசிக்கின்றார் சீக்கிரமாய் ஓடி வா
1)உலகம் உன்னை வெறுத்ததென்று வருந்துகின்றாயோ
உன் வாழ்க்கை முடிந்ததென்று கலங்குகின்றாயோ
உனக்காக இரத்தம் சிந்தி உன்னை மீட்டிடவே
இரட்சகராய் உலகில் வந்தார் தெரிந்துகொள் மனிதா
இயேசு ராஜன் உலகில் வந்தார் புரிந்துகொள் மனிதா
2)உன்னுடைய ஆக்கினையை அவர் ஏற்று கொண்டாரே
பரிசுத்த இரத்தம் சிந்தி மீட்டு கொண்டாரே
சத்திய வேதத்தை உன் கையில் தந்தாரே
நித்திய பாதையில் உன்னை நடத்துகிறாரே
நலமான பாதையில் உன்னை நடத்துகிறாரே
Scale : F major
Time Signature : 4/4