Thaedi thaedi thaediye alaindhaen song lyrics – தேடி தேடி தேடியே அலைந்தேன்

Deal Score0
Deal Score0

Thaedi thaedi thaediye alaindhaen song lyrics – தேடி தேடி தேடியே அலைந்தேன்

பல்லவி:

இவ்வுலகம் யாவையும் எனக்கென படைத்து தந்தீரே
எனை வாழ செய்தீரே இறைவா
உந்தன் படைப்பின் அழகிலே நான் தொலைந்து போனேனே
எனை வியக்க செய்தீரே இறைவா
எந்தன் வாழ்விலே புது அர்த்தம் தேடினேன்
என் நோக்கம் என்னவோ இறைவா

தேடி தேடி தேடியே அலைந்தேன்
நாடி நாடி நாடியே திரிந்தேன்
ஓடி ஓடி ஓடியே அடைந்தேன் உம்மையே

சரணம் 1 :

வாழும் நாட்களில் சமமில்லா பார்வையில்
பிறர் வாழ்வை இகழ்ந்தேன் நானே
நிலையில்லா வாழ்விலே அன்பின் ஒளியாய் மாரிட
எனை உணரச்செய்தவர் நீரே
என் நிலை மாறத்தான் புது வழி தந்தீரே
உமை எங்கே என்று நான் தேடுவேன்

சரணம் 2 :

உம்மை விட்டு நான் வெகுதூரம் செல்லவே
என் பாதை மறந்தேன் நானே
விழும் என்னை தாங்கிட உம்மை நாடும் போதிலே
விலகாமல் காத்தவர் நீரே
என் குரல் கேட்டிரே பதில் தந்தீரே
உமை எங்கே என்று நான் தேடுவேன்

Thaedi thaedi thaediye alaindhaen song lyrics in english

Pallavi :

Ivvulagam yaavayum enakkena padaithu thandheerae
Enai vazha seidheerae iraiva
Undhan padaippin azhagilae naan tholaindhu ponene
Enai viyakka seidheerae iraiva
Endhan vaazhvile pudhu artham thaedinen
En nokkam ennavo iraiva

Chorus :

Thaedi thaedi thaediye alaindhaen
Naadi naadi naadiye thirindhaen
Odi odi odiye adaindhaen ummaiye

Charanam 1 :

Vaazhum naatkalil samam illa paarvaiyil
Pirar vaazhvai igazhndhaen naane
Nilayilla vaazhvile anbin oliyaai maarida
Enai unara seidhavar neere
Ennilai maaraththaan pudhu vazhi thandheerae
Umai enge endru naan thaeduven

Charanam 2 :

Ummai vittu naan vegudhooram sellave
En paadhai marandhaen naane
Vizhum ennai thaangida ummai naadum podhilae
Vilagaamal kaathavar neere
En kural kaetteere badhil thandheerae
Umai enge endru naan thaeduvaen

    Jeba
        Tamil Christians songs book
        Logo