தடைகளை உடைக்கிறவர் – Thadaikalai Udaikkiravar
தடைகளை உடைக்கிறவர் உங்கள் – Thadaikalai Udaikkiravar Ungal Tamil Christian song lyrics, Written, tune and sung by Sis.Josephin Stephen & Evg.T.Stephen. Gods Love Ministries. Anbarae vol- 4.
தடைகளை உடைக்கிறவர் உங்கள் முன்னே போகிறார் (2)
கைவிடப்படுவதில்ல கதறி நீயும் துடிப்பதில்ல (2)
உங்கள் ராஜா முன்னே போவார்
வழிகளையும் திறந்திடுவார் (2) – தடைகளை
- வலப்பக்கம் இடப்பக்கமாய் இடங்கொண்டு பெருகிடுவாய்
பாழான பட்டணத்தை செழிப்பாய் மாற்றிடுவார் (2)
பாழான பட்டணத்தை செழிப்பாய் மாற்றிடுவார் – உங்கள் ராஜா - குடும்பத்தின் போராட்டங்கள் மறைந்திட உதவிசெய்வார்
கோடா கோடியாக பெருகிடச் செய்திடுவார் (2)
கோடா கோடியாக பெருகிடச் செய்திடுவார் – உங்கள் ராஜா - பிள்ளைகள் அனைவரையும் அணைத்து மகிழ்ந்திடுவார்
பரலோக இராஜ்ஜியத்தில் சிறப்பாய் சேர்த்திடுவார் (2)
பரலோக இராஜ்ஜியத்தில் சிறப்பாய் சேர்த்திடுவார் – உங்கள் ராஜா
தடைகளை உடைக்கிறவர் உங்கள் song lyrics, Thadaikalai Udaikkiravar Ungal song lyrics, Tamil songs
Thadaikalai Udaikkiravar Ungal song lyrics in English
Thadaikalai Udaikkiravar Ungal Munnae Pogiraar-2
Kaividapaduvathillai Kathari Neeyum Thudippathilla-2
Ungal Raja Munnae Povaar
Vazhikalaiyum Thiranthiduvaar -2- Thadaikalai
1.Valapakkam Idapakkamaai Idankondu Perugiduvaai
Paazha Pattanaththai Sezhippaai Maattriduvaar-2
Paazha Pattanaththai Sezhippaai Maattriduvaar – Ungal Raaja
2.Kudumpaththin porattanagal Marainthida thavi seivaar
Koda kodiyaga Perugida Seithiduvaar-2
Koda kodiyaga Perugida Seithiduvaar – Ungal Raja
3.Pillaigal Anaivaraiyum Anaithu Magilnthiduvaar
Paraloga Rajjiyaththil Sirappaai Searthiduvaar-2
Paraloga Rajjiyaththil Sirappaai Searthiduvaar – Ungal Raja