தாவீதின் குமாரனே – Thaavithin Kumaranea
தாவீதின் குமாரனே – Thaavithin Kumaranea Thavaramal Ennai Maravamal Tamil Christian song lyrics, Written tune and sung by Pr.Ranjith Singh
தவறாமல் என்னை மறவாமல் நினைக்கும் தெய்வம் இயேசுவே
மாறாமல் என்னை மறவாமல் நடத்தும் தெய்வம் இயேசுவே
தாவீதின் குமாரனே-3
என் நம்பிக்கை நங்கூரமே
1.அற்ப்பமான என் ஆரம்பத்தை அசட்டை பண்ணாமல் கண்ணோக்கினீர்
பாதைகளில் வெளிச்சமாய் உதித்தென் வாழ்வின் இருளில் பிரகாசித்தீர்
தடைகளை உடைப்பவரே தவறாமல் நடத்துவீரே
2.நிலையற்று வாழ்ந்தேன் தடுமாறி விழுந்தேன்
கரம் பற்றி என்னை தூக்கிவிட்டீர்
வழிமாறி அலைந்தேன் வலிகளை சுமந்தேன்
தள்ளாமல் என்னை சேர்த்துக்கொண்டீர்
தள்ளாத என் நேசரே
தவறாமல் நடத்துவீரே
தாவீதின் குமாரனே song lyrics, Thaavithin Kumaranea song lyrics, Tamil songs
Thaavithin Kumaranea song lyrics in English
Thavaramal Ennai Maravamal Ninaikkum Deivam Yesuvae
Maramal Ennai Maravamal Nadathum Deivam Yesuvae
Thaaveethin Kumaranae -3
En Nambikkai Nangooramae
1.Arpamana En Aarambaththai Asattai Pannamal Kannokkineer
Paathaikalail Velichamaai Uthithen Vaalvin Irulil Pirakasitheer
Thadaikalai Udaippavarae Thavaramal Nadathuveerae
2.Nilaiyattru Vaalnthean Thadumaari Vilunthean
Karam pattri Ennai Thookkivitter
Vazhimaari Alainthean Valikalai Sumanthean
Thallamal Ennai Searthukondeer
Thallatha En Nesarae
Thavaramal Nadathuveerae