Thaai Pola theattrum Devan neerae song lyrics – தாய் போல தேற்றும் தேவன் நீரே

Deal Score0
Deal Score0

Thaai Pola theattrum Devan neerae song lyrics – தாய் போல தேற்றும் தேவன் நீரே

தாய் போல தேற்றும் தேவன் நீரே
தந்தை போல் ஆற்றும் தெய்வம் நீரே
உம் அன்பு பெரிதையா
அது ஒருநாளும் குறையாதையா

  1. கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர்
    காயங்கள் ஆற்றுகிறீர் – மன
  2. குறைகளெல்லாம் நீக்கிவிட்டீர்
    நிறைவுக்குள் நடத்துகிறீர் – என்னை
  3. வினைகளெல்லாம் தீர்த்து விட்டீர்
    விடுதலை தந்து விட்டீர் – எனக்கு
  4. பாவமெல்லாம் கழுவி விட்டீர்
    பரிசுத்தம் தந்து விட்டீர் – எனக்கு
  5. வியாதியெல்லாம் சுமந்து விட்டீர்
    தழும்பினால் குணமாக்கினீர் – உந்தன்
  6. என் மேல் உந்தன் கண்ணை வைத்து
    ஆலோசனை தருகின்றீர்-எனக்கு

Thaai Pola theattrum Devan neerae Tamil christian song lyrics in english

Thaai Pola theattrum Devan neerae
Thanthai pola Aattrum Deivam Neerae
Um Anbu Perithaiya
Athu Orunaalum Kuraiyathaiya

1.Kanneerellaam Thudaikintreer
Kaayangal Aattrukireer – Mana

2.Kuraivukalellaam Neekkivitteer
Niraivukkul Nadathukireer – Ennai

3.Vinaikalellaam Theerthu Vitteer
Viduthalai Thanthu vitteerae – Enakku

4.Paavamellaam kazhuvi Vitteer
Parisuththam thanthu vitteer – Enakku

5.Viyathiellaam sumanthu vitteer
Thazhumbinaal Gunamakkineer – Unthan

6.En Meal unthan kannai vaithu
Aalosanai Tharukinteer – Enakku

pas. ஜான்ராஜ் (ஆம்பூர்)

Jeba
      Tamil Christians songs book
      Logo