விண்ணை ஆளும் மன்னன் இன்று - Vinnai Aalum Mannan Intruவிண்ணை ஆளும் மன்னன் இன்று மண்ணில் பிறந்தாரே
மண்ணாய் வாழ்ந்த மனிதர் வாழ்வை பொன்னாய் மாற்றினாரே
...
இருள் அகற்றிட ஒளி உதித்திட - Irul Agattrida Ozhi Uthithidaஇருள் அகற்றிட ஒளி உதித்திட
பிறந்தார் பாலகனாய்
மேய்ப்பர் வியந்திட தூதர் பாடிட
பிறந்தார் ...
நமக்கொரு பாலகன் பிறந்தாரே - Namakkoru Paalagan Pirandhaareநமக்கொரு பாலகன் பிறந்தாரே
நம்மை இரட்சிக்க வந்தவரே (2)
கர்த்தத்துவம் அவர் தோளின்மேலே ...
இல்லம் தோறும் அன்பை - Illam Thorum Anbaiஇல்லம் தோறும் அன்பை
விதைக்க வந்த பாலகா!
உள்ளமெங்கும் மகிழ்ச்சியாக
பிறந்த பாலகா!
கன்னிமரியை உந்தன் தாயாய் ...
கொட்டும் பனி சூட - Kottum Pani Soodaகொட்டும் பனி சூட, இருள் மூட
விண்மீன்கள் கூடிட
மேய்ப்பர் மந்தையைக் காத்திட விண் தூதர் தோன்றிடவானத்தில் தோன்றிய ...
வார்த்தை இன்று மாம்சமானதே - Vaarthai Indru Mamsamanatheவார்த்தை இன்று மாம்சமானதே(4)
ஒன்று கூடியே
உம்மை போற்றுவோம்
இயேசு பாலகன்
பிறந்த ...
மண்ணிலே மாணிக்கமா - Mannile Manikkamaமண்ணிலே மாணிக்கமா.!
மனசெல்லாம் நிறைஞ்சிடவே
மன்னாதி மன்னன் இயேசு பொறந்தாரே – 2ஒன்னா சேர்ந்துடுவோம்
சேர்ந்து ...
நம் தேவாதி தேவன் மண்ணில் - Nam Devathi Devan Mannil1) நம் தேவாதி தேவன்
மண்ணில் வந்தார் - நம்
பாவம் போக்கிடவே ( 2 )
ஏழை கோலமாக மாட்டு கொட்டினிலே - ...
மனிதத்தை தேடி வந்த பாலா - Manithathai Theadi Vantha Paalaமனிதத்தை தேடி வந்த பாலா
எங்க மனசெல்லாம் உன் பாட்டு தான்
மனங்களை தேடும் இயேசு பாலா
எங்க ...
சத்திரம் உதித்த சித்திரமே - Sathiram Uthitha Chithiramaeசத்திரம் உதித்த சித்திரமே
சத்திய தேவ சரித்திரமே
அத்தனே சுத்தனே வித்தகனே-ஆயர்
அமர் ...
This website uses cookies to ensure you get the best experience on our website