வாராயோ திரு மீட்பரினண்டை - Vaarayo Thiru Meetparandaiபல்லவிவாராயோ திரு மீட்பரினண்டை
வர நாளிதுதானே-தடையின்றி
வருவாய் உடன்தானே-திடனோடு
வருவாய் உடன் ...
பாவியே பாவியில் பாவியே - Paaviyae Paaviyil Paaviyaeபல்லவிபாவியே, பாவியில் பாவியே, உனில் அன்புண்டோ?- சொல்
பாவியே, பாவியில் பாவியே.அனுபல்லவி
...
நம்பிப் பிழைக்கலாம் வாரீர் - Nambi Pilaikkalaam Vaareerபல்லவிநம்பிப் பிழைக்கலாம் வாரீர்- இயேசு கிறிஸ்துவை
நம்பிப் பிழைக்கலாம் வாரீர்.சரணங்கள்
...
கர்த்தர் எங்கள் துருக்கமும் - Karthar Engal Thurukkamum1.கர்த்தர் எங்கள் துருக்கமும்
அரண் பலமுமாமே;
உண்டாம் இக்கட்டனைத்தையும்
போக்குவார் அவர்தாமே. ...
என் ஜெபத்தில் கூப்பிட்டேன் - En Jebathil Koopitenஎன் ஜெபத்தில் கூப்பிட்டேன்
கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிட்டேன்
அவர் என்னை ஆதரிப்பார் ...
மீட்கப்பட்ட கூட்டமே - Meetkapatta Koottamae1.மீட்கப்பட்ட கூட்டமே,
உங்கள் மீட்பர் பேரிலே
பாடி, வாழ்த்தல் செய்யுங்கள்
மீட்பின் அன்பைச் சொல்லுங்கள்.
...
உங்க செல்ல பிள்ளை - Unga Chella Pillai Lyricsஇயேசப்பா…உங்க செல்லப்பிள்ளை வந்தேனப்பா
உம்மை நான்…ஆராதிக்க வந்தேனப்பா… (2)
நீர் ரோஜாத்தோட்டம்…நீர் ...
Pastor John Jebaraj iTunes PlaylistFor More songs
தெய்வ அன்புதான் - Deiva Anbuthaanபல்லவிதெய்வ அன்புதான், தெய்வ
அன்புதான்,
அதனின் அகலம் உயரம்
ஆழம் அளவில்லாததே!சரணங்கள்1.பாவக் குழியில் ...
ரட்சிப்பு சுத்த தயவால் - Ratchippu Suththa Thayavaal1.ரட்சிப்பு சுத்த தயவால்
உண்டான தேவதத்தம்;
அது நாம் செய்த தர்மத்தால்
கிடைப்பது அபத்தம்; ...
This website uses cookies to ensure you get the best experience on our website