C.S.I ஞானப்பாடல்கள்
0
சீர்பெறாமல் திக்கில்லாமல் – Seerperamal Thikkillamal
0

சீர்பெறாமல் திக்கில்லாமல் - Seerperamal Thikkillamal1.சீர்பெறாமல் - திக்கில்லாமல், யேசுவண்டை சேருவேன், ஆவலோடும், ஆசையோடும் திருப்பாதம் அண்டுவேன்.நம்பி ...

0
வா நீசப் பாவி வா – Vaa Neesa Paavi Vaa
0

வா நீசப் பாவி வா - Vaa Neesa Paavi Vaa1.வா! நீசப் பாவி! வா, என்றென்னைக் கூப்பிட்டீர் என் தோஷம் தீர இரட்சகா! சுத்தாங்கம் பண்ணுவீர்அருள் நாயகா! நம்பி வந்தேனே ...

0
இயேசு மீட்பர் உந்தன் நெஞ்சில் – Yesu Meetpar Unthan Nenjil
0

இயேசு மீட்பர் உந்தன் நெஞ்சில் - Yesu Meetpar Unthan Nenjil1.இயேசு மீட்பர் உந்தன் நெஞ்சில் வாசம் பண்ண விடாயோ? உந்தன் பாவம் சுமந்தோரை இன்று ஏற்றுக் கொள்ளாயோ? ...

0
பாவம் தீராததென்ன – Paavam theerathenna
0

பாவம் தீராததென்ன - Paavam theerathenna1.பாவம் தீராததென்ன? ஓ! தாமதம் பண்ணுவானேன்? தயாபரர் நித்திய ஜீவன் ஈவாரே, சந்தேகிப்பானேன்?வாவேன்! வாவேன்! வாவேன்! ...

0
எந்நேரமேயும் பாடுவேன் – Enneramaeyum Paaduvean
0

எந்நேரமேயும் பாடுவேன் - Enneramaeyum Paaduvean1.எந்நேரமேயும் பாடுவேன்; விசாரம் நீங்கிற்றே, இம்மானுவேலைப் போற்றுவேன் சந்தோஷமாயிற்றே.சங்கீதம், கீதம், கீதம் ...

0
ஒன்றாகச் சேருங்களேன் – Ontraga Searungalen
0

ஒன்றாகச் சேருங்களேன் - Ontraga Searungalen1.ஒன்றாகச் சேருங்களேன் (ஏகோபித்துச் சேருங்களேன்) கர்த்தாவில் ஆனந்திக்கவும், விசாரம் விட்டோயுங்களேன் கெம்பீரித் ...

1
அறையப்பட்ட யேசு உன் மீட்பர் – Araiyapatta Yesu Un Meetpar
0

அறையப்பட்ட யேசு உன் மீட்பர் - Araiyapatta Yesu Un Meetpar1.அறையப்பட்ட யேசு உன் மீட்பர் பாராய்! ஜீவன் இச்சணமே அளிப்பார்; ஓ! பார், பாவி, பார், நீ ...

0
பேரன்பர் யேசு நிற்கிறார் – Pearanbar Yesu Nirkiraar
0

பேரன்பர் யேசு நிற்கிறார் - Pearanbar Yesu Nirkiraar1.பேரன்பர் யேசு நிற்கிறார். நாம் சேர்ந்துக் கொள்ளுவோமே; கடாட்சமாகப் பார்க்கிறார். நல் நாமம் போற்றுவோமே. ...

0
ராயரே புயல் வீசுதே – Raayarae Puyal Veesuthae
0

ராயரே புயல் வீசுதே - Raayarae Puyal Veesuthae1.ராயரே! புயல் வீசுதே கடல் அலை பொங்குதே காரிருள் எங்கும் மூடிடுதே புகல், கதி இல்லையே மாள்கிறோமே, பாரீரோ நீர் ...

0
ஏராளமான கூட்டத்தார் சூழ – Yearakamaana Koottaththaar Soozha
0

ஏராளமான கூட்டத்தார் சூழ - Yearakamaana Koottaththaar Soozha1.ஏராளமான கூட்டத்தார் சூழ ஓர் ஸ்திரீயும் வந்தனள் பேரன்பர் கிறிஸ்தின் வஸ்திரம் தொட, ஆரோக்யம் ...