சுதந்தரிப்பாய் நீயும் – Suthantharippaai Neeyum
சுதந்தரிப்பாய் நீயும் – Suthantharippaai Neeyum Tamil Christian song lyrics, Written, tune and sung by Sis.Josephin Stephen & Evg.T.Stephen. Gods Love Ministries. Anbarae vol- 2.
சுதந்தரிப்பாய் நீயும் சுதந்தரிப்பாய்
தேசத்தை நீயும் சுதந்தரிப்பாய் – (2)
பாலும் தேனும் ஓடிடும் கானான்
வாழ்க்கையை நீயும் சுதந்தரிப்பாய் – (2) – சுதந்தரிப்பாய்
உன்க்கெதிராக எழும்பிடும் ஆயுதம்
ஒருநாளும் வாய்க்காதே வாய்த்திடாதே
அதை நீ அறிவாய் கண்களால் காண்பாய்
தேவனை மகிமைப்படுத்திடுவாய் – (2) – சுதந்தரிப்பாய்
சத்துரு உன்னை நெருங்கி விடாமல்
தலையை எண்ணையால் அபிஷேகித்தார் – (2)
சந்ததியை அவர் பெருகிடச் செய்வார்
உன்னதங்களிலே அமரச்செய்வார் – (2) – சுதந்தரிப்பாய்
தாழ்மையில் கிடந்தேன் தனிமையில் தவித்தேன்
கிருபையாய் என்னையும் அணைத்தீரே
தோளில் சுமந்தீர் அன்பை பொழிந்தீர்
சிங்காசனத்தில் அமரச் செய்தீர் – (2) – சுதந்தரிப்பாய்
சுதந்தரிப்பாய் நீயும் song lyrics, Suthantharippaai Neeyum song lyrics, Tamil songs
Suthantharippaai Neeyum song lyrics in English
Suthantharippaai Neeyum Suthantharippai
Desaththai Neeyum Suthantharippai -2
Paalum Theanum Oodidum Kaanaan
Vaalkkaiyai Neeyum Suthantharippaai -2
Unakkeathiraga Elumbidum Aayutham
Oru Naalum Vaaikkathae Vaaithidatahe
Athai Nee Arivaai kankalaal Kaanbaai
Devanai Magimaipaduthiduvaai -2
Saththuru Unnai Nerungi Vidamal
Thalaiyai Ennaiyaal Abishekiththaar-2
Santhathiyai Avar Perugida Seivaar
Unnathankalilae Amaraseivaar -2
Thaazhmaiyil Kidanthean Thanimaiyil Thavithean
Kirubaiyaai Ennaiyum Anaitheerae
Thozhil Sumantheer Anbai Polintheer
Singasanaththil Amara Seitheer -2