டிங் டிங் பெல் அடிக்கும் நேரம் – Ding Ding Bell Adikkum nearam

Deal Score0
Deal Score0

டிங் டிங் பெல் அடிக்கும் நேரம் – Ding Ding Bell Adikkum nearam

JBS (VBS) டிங் டிங் டிங் பெல் அடிக்கும் நேரம்
வாங்க ஆடி ஓடி எல்லாம் சேர்ந்தே போவோம் (2)

சம்மர்’னா நம்ம JBS(VBS) JMHA (ஒவ்வொரு நாளும்) எல்லாம் அமர்க்களம் தான் (2)
ஓ.. ஓஹோ…

அய்யய்யோ ஹோம்ஒர்க் ஸ்கூல் பேக் இல்ல
அச்சச்சோ பரிட்சையில மார்க்கும் இல்ல (2)
பப்பட் ஷோ மேஜிக் ஷோ வேற லெவல்
நம்ம லைப்பே மாறும் தெறிக்கும் லெவல் (2)

சம்மர்’னா நம்ம JBS(VBS) JMHA (ஒவ்வொரு நாளும்) எல்லாம் அமர்க்களம் தான் (2)

ஹேய் டிங்கிரி டிகிரி ஹேய் டிகிரி டிகிரி (4)

பாட்டு கதை டான்ஸ் ட்ராமா ஸ்னாக்ஸ் ஜூஸ் டேஸ்ட்டி டேஸ்ட்டி (2)

இயேசு இருந்த போதும் பா நம்ம கஷ்டம் எல்லாம் மாறும் பா (2)
நாள்தோறும் ஜெபம் பண்ண போதும் பா நம்ம வாழ்க்கை வெளிச்சமா ஜொலிக்கும் பா (2)

சம்மர்’னா நம்ம JBS(VBS) JMHA (ஒவ்வொரு நாளும்) எல்லாம் அமர்க்களம் தான் (2)

Summeruna namma Jbs – VBS song lyrics in english

Summeruna namma Jbs

Jeba
      Tamil Christians songs book
      Logo