சுகமா இல்லை சுமையா – Sugama Illai Sumaiya
சுகமா இல்லை சுமையா – Sugama Illai Sumaiya Tamil christian song lyrics, Devotional Song of CSI Kanyakumari Diocese VBS.
சுகமா இல்லை சுமையா
இந்த வாழ்வு என்ன நிஜமா(2)
(1) நிலையா வாழ்வே நிலைக்கும் என்று
நித்தம் நித்தம் ஓடி உழைத்து(2)
நீர்க்குமிழ் போன்ற செல்வம் சேர்த்து
நிலை வாழ்வில் உறுதி இல்லாத வாழ்வு
(2) பெற்றோரோடு துவங்கும் வாழ்வு
பிள்ளைகளோடு தொடரும் வாழ்வு(2)
முதிர் வயதாலே தளரும் வாழ்வு
கணக்குப் பார்த்தால் சஞ்சல வாழ்வு
(3) நட்பாய் உறவாய் நாடி வருவர்
நன்மைகள் பெற்றிடத் தேடி சேருவர்(2)
நலமாய் வாழ நல்லுரை தருவர்
கடைசி மட்டும் யார்தான் வருவர்
(4) நிலையான வீடு நமக்கு உண்டு
உத்தமர் இயேசு தந்திடுவார்
பழியும் பகையும் ஒன்றும் இல்லை
வருத்தம் சஞ்சலம் அங்கே இல்லை
சுகமே என்றும் சுகமே
நிலைவாழ்வு என்றும் சுகமே
சுகமா இல்லை சுமையா song lyrics, Sugama Illai Sumaiya song lyrics. Tamil songs
Sugama Illai Sumaiya song lyrics in English
Sugama Illai Sumaiya
Intha Vaalvu Enna Nijama -2
1.Nilaiya Vaalvae Nilaikkum Entru
Niththam Niththam Oodi Ulaithu -2
Neerkkumil Pontra Selvam searthu
Nilai vaalvil Uruthi Illatha Vaalvu
2.Pettrorodu Thuvangum Vaalvu
Pillaikalodu Thodarum Vaalvu-2
Muthir Vayathalae Thalarum Vaalvu
Kanakku Paarthaal Sanjala Vaalvu
3.Natpaai Uravaai Naadi Varuvar
Nanmaikal Pettrida Theadi searuvar-2
Nalamaai Vaala Nallurai Tharuvar
Kadaisi Mattum Yaarthaan Varuvar
4.Nilaiyana Veedu Namakku undu
Uththamar Yesu Thanthiduvaar
Pazhiyum Pagaiyum Ontrum Illai
Varuththam Sanjalam Angae Illai
Sugamae Entrum Sugamae
Nialaivaalvu Entrum Sugamae