Sthothiram sthothiram Enthan Yesuvukkae song lyrics – ஸ்தோத்திரம் எந்தன் இயேசுவுக்கே
Sthothiram sthothiram Enthan Yesuvukkae song lyrics – ஸ்தோத்திரம் எந்தன் இயேசுவுக்கே
ஸ்தோத்திரம் (2) எந்தன் இயேசுவுக்கே
துதிபலி துதி பலி மகிமையானவர்க்கே-2
எது இருந்தாலும் ஸ்தோத்திரம்
எதை இழந்தாலும் ஸ்தோத்திரம்-2
எல்லாம் நீர் தந்தது எல்லாம் நீர் தந்தது
- எப்பக்கம் நெருக்கப்பட்டும் ஒடுங்கி நான்
போவதில்லை – கலக்கம் அடைந்தாலும்
மனமுறிவடைவதில்லை
கண்மணிபோல் என்னை காப்பதினால்
கருவினிலே முன் குறித்ததினால்-2
- துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுவதில்லை-கீழே
தள்ளப்பட்டும் மடிந்து நான் போவதில்லை
Sthothiram sthothiram Enthan Yesuvukkae song lyrics in english
Sthothiram sthothiram Enthan Yesuvukkae
Thuthibali Thuthi bali Magimaiyanavarkkae -2
Ethu Irunthaalum Sthothiram
Ethai Elanthalum Sthoththiram-2
Ellaam Neer Thanthathu Ellaam Neer Thanthathu
1.Eppakkam Nerukkapattum Odungi Naan
Povathillai Kalakkam Adainthaalum
Manamurivadaivathillai
Kanmanipoal Ennai Kaappathinaal
Karuvinilae Mun Kuriththathinaal-2
2.Thunbapaduththapattum Kaividapaduvathillai – keelae
Thallappattum Madinthu Naan Povathillai