Sthosthiram Sthosthiramae Yesu – ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே இயேசு
Sthosthiram Sthosthiramae Yesu – ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே இயேசு
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
இயேசு சுவாமிக்கு ஸ்தோத்திரமே
தோஷி எனை இரட்சித்த
பரிசுத்தர்க்கு ஸ்தோத்திரமே
- கோடா கோடி தூதர்கள்
சபை கூடி நடனமாடி
பாடி உமைத் துதிக்கப்- பாவி
யானும் உமைத் துதிப்பேன் - கேருபீன் சேராபீன்கள்
உடல் செட்டைகளால் மூடி
நேராய் உமைத் துதிக்க – நீசன்
யானும் உமைத் துதிப்பேன் - பரிசுத்தவான்கள் சங்கம்
எங்கள் பார்த்திபன் இயேசுவையே
தரிசித்துப் போற்றிடவே-தாசன்
யானும் உமைத் துதிப்பேன் - மூப்பர்கள் சுற்றி நின்று
எங்கள் முன்னவன் இயேசுவையே
ஆர்ப்பரித்துத் துதிக்க-
அடி யானும் உமைத் துதிப்பேன் - வானத்தின் ஜோதி எல்லாம்
தேவ மைந்தனையே போற்றி
ஞாலத்திலே துதிக்கப் –
பாவி யானும் உமைத் துதிப்பேன் - தாழ்த்தித் தலை குனிந்து
இரத்தச் சாட்சிகள் கூட்டமெல்லாம்.
வாழ்த்தி உமைத் துதிக்கப் –
பாவி யானும் உமைத் துதிப்பேன்
Sthosthiram Sthosthiramae Yesu song lyrics in English
Sthosthiram Sthosthiramae Yesu
swamikku Sthosthiramae
Thoshi Enai Ratchitha
Parisuththarku Sthosthiramae
1.Koada koadi thoothargal
sabai koodi nadanamaadi
Paadi ummai thuthikka
Paavi yanum umai thuthippean
2.Kearubingal kearabeengal
Udal settaikalaal moodi
Nearaai umai thuthika neesan
yanum umai thuthippean
3.Parisuththvaangal sangam
Engal paarthiban yesuvaiyae
Aarparithu thuthikka
Adiyaanum ummai thuthippean
5.Vaananththin Jothi ellam
deva mainthaiyae pottri
Gnalathilae thuthikka paavi
yaanum ummai thuthippean
6.Thaalthi thalai kuninthu
Ratha saatchigal koottamellaam
Vaalthi umai thuthikka
paaviyanum umai thuthippean
Sthosthiram Sthosthiramae Yesu lyrics, sthothiram sthothiram yesu lyrics