சூழ்நிலையைப் பார்க்காதே – Soolnilaiyai Parkathe song lyrics

Deal Score+1
Deal Score+1

சூழ்நிலையைப் பார்க்காதே – Soolnilaiyai Parkathe song lyrics

சூழ்நிலையைப் பார்க்காதே சூறாவளியைப் பார்க்காதே
உன் அருகில் நிற்கும் இயேசுவை நீ பார்
கடல் அலையைப் பார்க்காதே கொந்தளிப்பை நீ பார்க்காதே
படகில் உறங்கும் இயேசுவை நீ பார்

அங்கும் இங்கும் பார்க்காதே அங்கலாய்த்துப் போகாதே
அப்பா உன் இயேசுவை அனுதினமும் நோக்கிப்பார். – 2

எரிகோவைப் பார்க்காதே எதிரியை நீ பார்க்காதே – 2
துதியில் வசிக்கும் இயேசுவை நீ பார்
உன் துயரமெல்லாம் நீங்கிப்போகும் பார் – 2

செங்கடலைப் பார்க்காதே பார்வோனை நீ பார்க்காதே – 2
யுத்தம் செய்யும் இயேசுவை நீ பார்
உன் தோல்வியெல்லாம் ஜெயமாகும் பார் – 2

ஆமானைப் பார்க்காதே அகித்தோப்பேலை பார்க்காதே – 2
யோசனையில் பெரியவரைப் பார்
அவன் ஆலோசனை அதமாகும் பார் – 2

Soolnilaiyai Parkathe song lyrics in english

Soolnilaiyai Parkathe Sooravaliyai Paarkathae
Un arugil nirkum Yesuvai nee paar
kadal alaiyai paarkathae konthalippai nee paarkathae
padagil urangum Yesuvai nee paar

Angum Ingum Paarkathae Angalaithu Pogathae
Appa Un Yesuvai Anuthinamum Nokkipaar-2

Erihovai Paarkthae Ethiriyai nEE paarkathae -2
Thuthiyil vasikkkum Yesuvai nee paar
Un Thyaramellaam Neekkipogum paar -2

Sengadalai paarkathae paarvonai nee paarkathae-2
Yuththam seiyum Yesuvai nee paar
un thoalviyellaam jeyamagum paar-2

Aamonai paarkathae Agithoppealai paarkathae-2
Yosanaiyil Periyavarai Paar
Avan Aalosanai Athamaagum paar -2

Jeba
      Tamil Christians songs book
      Logo